குழந்தைகளை தாக்கிய குற்றத்தை ஒப்புக்கொண்ட பராமரிப்பு ஊழியரான தமிழர்
Toronto பெரும்பாகத்தில் உள்ள ஒரு குழந்தைகள் தின பராமரிப்பு ஊழியரான தமிழர், இரண்டு வயதுக்கு குறைவான குழந்தைகளை தாக்கி தரையில் இழுத்துச் சென்றதற்கான குற்றத்தை ஒப்புக்கொண்டார். 52 வயதான மக்தலீன் வசந்தகுமார் என்பவர் மீது...