தேசியம்

Month : July 2022

செய்திகள்

Conservative கட்சி Poilievreக்கு ஆதரவாக செயல்படுகிறது: Patrick Brown குற்றச்சாட்டு

Conservative கட்சி Pierre Poilievreக்கு ஆதரவாக செயல்படுவதாக Patrick Brown பிரச்சாரம் குற்றம் சாட்டுகிறது. Conservative கட்சியின் தலைமைப் போட்டியில் இருந்து Patrick Brown தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தலைமைத் தேர்தல் ஏற்பாட்டுக் குழுவின்...
செய்திகள்

Conservative கட்சியின் தலைமைப் போட்டியில் இருந்து Patrick Brown தகுதி நீக்கம்

Conservative கட்சியின் தலைமைப் போட்டியில் இருந்து Patrick Brown தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தலைமைத் தேர்தல் ஏற்பாட்டுக் குழுவின் அமைப்பாளர்களால் இந்த முடிவு செவ்வாய்க்கிழமை (05) எடுக்கப்பட்டுள்ளது. தலைமை தேர்தல் ஏற்பாட்டுக் குழு செவ்வாய்...
செய்திகள்

இளம் குழந்தைகளுக்கான COVID தடுப்பூசி விரைவில் அங்கீகரிக்கப்படலாம்

Lankathas Pathmanathan
இளம் குழந்தைகளுக்கான முதல் COVID தடுப்பூசியை இந்த மாதம் கனடா அங்கீகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆறு மாதங்கள் முதல் ஐந்து வயது வரையிலான குழந்தைகளுக்கான Moderna தடுப்பூசியை அங்கீகரிக்கலாமா என்பது குறித்து இந்த மாத...
செய்திகள்

சுகாதாரப் பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாக அவசர சிகிச்சை பிரிவுகள் மூடப்படும் நிலை

Lankathas Pathmanathan
சுகாதாரப் பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாக Ontario மாகாணத்தில் அவசர சிகிச்சை பிரிவுகள் மூடப்படும் நிலை தோன்றியுள்ளது. Ontarioவில் இரண்டு அவசர சிகிச்சை பிரிவுகள் தற்காலிகமாக மூடப்பட்டது மாகாணத்தின் சுகாதாரப் பணியாளர் பற்றாக்குறை குறித்த கவலைகளை...
செய்திகள்

பின்லாந்து, ஸ்வீடன் NATOவில் இணைவதற்கு முதல் நாடாக கனடா ஒப்புதல்

Lankathas Pathmanathan
NATOவில் இணைவதற்கு பின்லாந்து, ஸ்வீடன் ஆகிய நாடுகளின் இணைப்புக்கு ஒப்புதல் அளித்த முதல் நாடாக கனடா அமைந்துள்ளது. பிரதமர் Justin Trudeau செவ்வாய்க்கிழமை (05) இதனை அறிவித்தார். கடந்த வாரம் நடைபெற்ற உச்சி மாநாட்டின்...
செய்திகள்

கனடா தின நீண்ட வார இறுதியில் 12 பேர் Ottawaவில் கைது

Lankathas Pathmanathan
கனடா தின நீண்ட வார இறுதியில் 12 பேர் கைது செய்யப்பட்டதாக Ottawa காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 2019ஆம் ஆண்டின் பின்னர் பெருமளவு பொதுமக்கள் கலந்து கொண்ட கனடா தின நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது....
செய்திகள்

கனடாவில் 300 உறுதி செய்யப்பட்ட Monkeypox தொற்றுகள்

Lankathas Pathmanathan
கனடாவில் 300 உறுதி செய்யப்பட்ட Monkeypox தொற்றுகள் திங்கட்கிழமையுடன் (04) பதிவாகியுள்ளன. இவற்றில் அதிகமான தொற்றுக்கள் Quebec மாகாணத்தில் பதிவாகியுள்ளன. Quebecகில் 211, Ontarioவில் 77, Albertaவில் 8, British Columbiaவில் 4 என...
செய்திகள்

COVID தொற்றின் கோடைகால  அலைக்குள் நுழைந்துள்ள Ontario!

Ontario மாகாணம் COVID தொற்றின் கோடைகால  அலைக்குள் நுழைந்துள்ளது என நிபுணர்கள் கூறுகின்றனர். தொற்றின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மேல் நோக்கி செல்வதாக, தொற்று நிபுணர்கள் கூறுகின்றனர். Ontarioவின் மிக சமீபத்திய தரவுகளில்,...
செய்திகள்

முதற்குடிகள் குழந்தைகளுடன் 20 பில்லியன் டொலர் குழந்தைகள் நல தீர்வு

Lankathas Pathmanathan
முதற்குடிகள் குழந்தைகளுடன் 20 பில்லியன் டொலர் குழந்தைகள் நல தீர்வை மத்திய அரசாங்கம் எட்டியுள்ளது. பாரபட்சமான குழந்தை நலன் சார்ந்த நடைமுறைகளால் பெரிதும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இழப்பீடு கோரிக்கை இதுவென சுதேச சேவைகள் அமைச்சர்...
செய்திகள்

தொழிலாளர் வேலை நிறுத்தம் காரணமாக விரையமாகும் பால்

Quebec பால் ஆலை தொழிலாளர் வேலை நிறுத்தம் காரணமாக 2 மில்லியன் லிட்டர் பால் கொட்டப்பட்டது. Quebec பால் ஆலையில் ஏற்பட்ட தொழிலாளர் வேலை நிறுத்தம் காரணமாக புதன்கிழமை முதல் 2 மில்லியன் லிட்டர்...