December 12, 2024
தேசியம்

Month : July 2022

செய்திகள்

நிறைவுக்கு வந்தது திருத்தந்தையின் கனடிய பயணம்

Lankathas Pathmanathan
திருத்தந்தை பிரான்சிஸ் தனது ஆறு நாள் கனடிய பயணத்தை வெள்ளிக்கிழமை (29) மாலை நிறைவு செய்தார். Nunavut பிரதேசத்தின் தலைநகர் Iqaluitடில் அவர் தனது பயணத்தை நிறைவு செய்துள்ளார். தனது கனடிய பயணத்தை முடித்துக்...
செய்திகள்

Conservative தலைவரை தெரிவு செய்யும் தேர்தலில் 679 ஆயிரம் உறுப்பினர்கள் வாக்களிக்கலாம்

Lankathas Pathmanathan
புதிய தலைவரை தெரிவு செய்யும் தேர்தலில் வாக்களிக்க 679 ஆயிரம் உறுப்பினர்கள் தகுதி பெற்றுள்ளதாக Conservative கட்சி தெரிவித்துள்ளது Conservative கட்சி தனது இறுதி உறுப்பினர் பட்டியலை வெள்ளிக்கிழமை (29) அறிவித்தது. தலைமைப் போட்டியில்...
செய்திகள்

Ontarioவில் 367 monkeypox தொற்று பதிவு

Lankathas Pathmanathan
Ontarioவில் 367 பேர் உறுதிப்படுத்தப்பட்ட monkeypox தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவற்றில் பெரும்பாலானவை Torontoவில் பதிவாகியுள்ளன. பாதிக்கப்பட்டவர்கள் இருவர் மாத்திரம் பெண்கள் என தெரியவருகிறது. 11 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், இருவர் தீவிர சிகிச்சையில்...
செய்திகள்

கண்டறிதல் கோட்பாட்டை இரத்து செய்யுமாறு திருத்தந்தையிடம் வலியுறுத்தல்

கண்டறிதல் கோட்பாட்டை இரத்து செய்யுமாறு போராட்டக்காரர்கள் திருத்தந்தையிடம் வியாழக்கிழமை (28) வலியுறுத்தியுள்ளனர். Quebec நகருக்கு வெளியே வியாழன் காலை திருத்தந்தை பிரான்சிஸ் வழிபாடு நடத்த ஆரம்பிப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டது....
செய்திகள்

திருத்தந்தையின் வருகை நல்லிணக்கத்திற்கும் மாற்றத்திற்கும் இடமளிக்கிறது: முதற்குடியினர் தலைவர்கள் நம்பிக்கை

Lankathas Pathmanathan
திருத்தந்தை பிரான்சிஸ் வருகை நல்லிணக்கத்திற்கும் மாற்றத்திற்கும் இடமளிக்கிறது என முதற்குடியினர் தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர். திருத்தந்தையின் Alberta மாகாணத்திற்கான வரலாற்றுச் சிறப்பு மிக்க விஜயம் குறித்து முதற்குடியினர் தலைவர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர் நல்லிணக்கத்தை மையமாகக்...
செய்திகள்

வாகனத் திருட்டு குறித்து 28 பேர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு

Lankathas Pathmanathan
பெரும் வாகனத் திருட்டு நடவடிக்கை ஒன்றை முறியடித்த காவல்துறையினர் 28 பேர் மீது குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளனர். MYRA என பெயரிடப்பட்ட இந்த முறியடிப்பு நடவடிக்கை Ontario, Saskatchewan மாகாணங்களில் இயங்கி வந்த மூன்று...
செய்திகள்

Ontario மாகாண சபை அமர்வுகள் எதிர்வரும் 8ஆம் திகதி ஆரம்பம்

Ontario மாகாண சபை அமர்வுகள் August மாதம் 8ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கவுள்ளது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட Doug Ford தலைமையிலான அரசாங்கத்தின் சிம்மாசன உரை August மாதம் 9ஆம் திகதி நிகழவுள்ளது. கோடை காலக்...
செய்திகள்

Conservative கட்சியின் அடுத்த தலைமை விவாதத்தில் கலந்து கொள்ளப் போவதில்லை: Leslyn Lewis

Conservative கட்சியின் தலைமை வேட்பாளர்களின் கட்டாய விவாதத்தில் கலந்து கொள்ளப் போவதில்லை என Leslyn Lewis வியாழக்கிழமை (28) அறிவித்தார். இந்த விவாதத்தில் கலந்து கொள்வதற்கான பிரச்சாரத் திட்டங்களை மறுசீரமைக்க வேட்பாளர்களுக்கு போதுமான அவகாசம்...
செய்திகள்

கோட்டாபய ராஜபக்சவை கைது செய்து சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு வரவேண்டும்: Poilievre கோரிக்கை

Lankathas Pathmanathan
தனது தலைமையின் கீழான இலங்கை குறித்த கொள்கையை கோடிட்டுக் காட்டும் அறிக்கை ஒன்றை Conservative கட்சியின் தலைமை வேட்பாளர் Pierre Poilievre வெளியிட்டுள்ளார். தமிழர் சமூகத்திற்கான அறிக்கை ஒன்றை வியாழக்கிழமை (28) Poilievre வெளியிட்டார்....
செய்திகள்

Monkeypox: பாதிக்கப்படக்கூடிய ஆபத்தில் உள்ளவர்களை தடுப்பூசி பெறவேண்டியது அவசியம்!

Lankathas Pathmanathan
Monkeypox தொற்றால் பாதிக்கப்படக்கூடிய ஆபத்தில் உள்ளவர்களை தடுப்பூசி பெறவேண்டிய அவசியம் வலியுறுத்தப்படுகிறது. Monkeypox தொற்றின் பரவல் காரணமாக, உலக சுகாதார அமைப்பு கடந்த வார இறுதியில் உலகளாவிய சுகாதார அவசர நிலையை அறிவித்தது. இந்த...