தேசியம்

Month : June 2022

செய்திகள்

கனடியர்களின் சவால்களை எதிர்கொள்ள பொது அறிவு கொள்கைகளை வலியுறுத்தும் எதிர்கட்சி தலைவர்

Lankathas Pathmanathan
கனடியர்கள் முகம் கொடுக்கும் பல சவால்களை எதிர்கொள்ள பொது அறிவு கொள்கைகளை Conservative கட்சியின் இடைக்கால தலைவர் Candice Bergen வலியுறுத்துகின்றார். திங்கட்கிழமை (13) நடைபெற்ற பல்கலாச்சார ஊடகங்களின் செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த கருத்தை...
செய்திகள்

ரஷ்ய தூதரக நிகழ்வில் கனேடிய பிரதிநிதி கலந்து கொண்டது தவறு: வெளியுறவு அமைச்சர் Melanie Joly

Lankathas Pathmanathan
ரஷ்ய தூதரகத்தில் நடைபெற்ற வரவேற்புக்கு நிகழ்வில் கனேடிய பிரதிநிதி கலந்து கொண்டது  ஏற்றுக்கொள்ள முடியாத தவறு என கனடிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. இது போன்ற தவறு மீண்டும் நிகழாது என வெளியுறவு அமைச்சர் Melanie...
செய்திகள்

COVID எச்சரிக்கை செயலி எதிர்வரும் நாட்களில் நிறுத்தப்படும்

Lankathas Pathmanathan
கனடாவின் COVID எச்சரிக்கை செயலி எதிர்வரும் நாட்களில் நிறுத்தப்படும் என தெரியவருகின்றது. COVID ஆரம்பித்த 2020ஆம் ஆண்டின் ஆரம்பத்தின் போது இந்த செயலி பயன்பாடு தொடங்கப்பட்டது. February மாதம் 1ஆம் திகதி வரை 6.89...
செய்திகள்

பிரதமர் Trudeauவுக்கு இரண்டாவது முறையாக COVID உறுதி

Lankathas Pathmanathan
பிரதமர் Justin Trudeauவுக்கு இரண்டாவது முறையாக COVID தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பொது சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றி தன்னை தனிமைப்படுத்துவதாக  பிரதமர்   கூறினார். இதுவரை தடுப்பூசி போடதவர்கள் தடுப்பூசியை  பெறுமாறு  பிரதமர் கோரியுள்ளார். கடந்த வாரம்,...
செய்திகள்

Yonge வீதி வாகன தாக்குதல் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

Lankathas Pathmanathan
Torontoவின் 2018 ஆம் ஆண்டு வாகன தாக்குதலுக்குக் காரணமான நபருக்கு திங்கட்கிழமை (13) ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. Yonge வீதியில் நிகழ்ந்த இந்த தாக்குதலில் இலங்கையை சேர்ந்த ஒரு பெண் உட்பட 10 பேர்...
செய்திகள்

கனடிய விமான நிலையங்களில் COVID கட்டுப்பாடுகள் இடை நிறுத்தம்

கனடிய விமான நிலையங்களில் தடுப்பூசி போடப்பட்ட பயணிகளுக்கான COVID பரிசோதனையை இடை நிறுத்தி வைக்க மத்திய அரசாங்கம் முடிவு செய்துள்ளது. நாளை முதல் அமுலுக்கு வரவுள்ள இந்த நடவடிக்கை இந்த மாத இறுதி வரை...
செய்திகள்

கனடாவில் இதுவரை 112 Monkeypox தொற்றுகள்

கனடாவில் இதுவரை 112 Monkeypox தொற்றுகள் பதிவாகியுள்ளன. இதுவரை இந்த தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட அனைவரும் ஆண்கள் என  பொது சுகாதார அதிகாரிகள்  வெள்ளிக்கிழமை (10) தெரிவித்தனர். Quebecகில் 98, Ontarioவில் ஒன்பது, Albertaவில்...
செய்திகள்

குறைவடையும் வேலையற்றோர் விகிதம்!

ஊதியங்கள் அதிகரித்து வரும் நிலையில் கனடாவில் வேலையற்றோர் விகிதம் குறைவடைகின்றது. கடந்த மாதத்தில் 40 ஆயிரம் புதிய தொழில்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக கனடிய புள்ளி விபரத் திணைக்களம் வெள்ளிக்கிழமை (10) தெரிவித்தது. இந்த நிலையில் வேலையற்றோர்...
செய்திகள்

Vancouver விமான நிலையத்திற்கு அருகில் தமிழர் சடலம் கண்டுபிடிப்பு

Lankathas Pathmanathan
British Colombia மாகாணத்தின் Vancouver சர்வதேச விமான நிலையத்திற்கு அருகிலுள்ள ஒரு பள்ளத்தில் கண்டெடுக்கப்பட்ட சடலம் தமிழருடையது என காவல்துறையினர் உறுதிப்படுத்தினர். சடலமாக மீட்கப்பட்டவர் 64 வயதான நெடுஞ்செழியன் வசீகரன் புஷ்பராஜ் என அடையாளம்...
செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி – கனடிய பிரதமர் சந்திப்பு

Lankathas Pathmanathan
கனடிய பிரதமர் Justin Trudeau தமிழரான சுந்தர் பிச்சையை வியாழக்கிழமை (09) அமெரிக்காவில் சந்தித்தார். Summit of the Americaவின் இரண்டாவது நாளான வியாழனன்று Trudeau முக்கிய சந்திப்புகளில் ஈடுபட்டார். அமெரிக்க ஜனாதிபதி Joe...