கனடாவில் 210 உறுதி செய்யப்பட்ட Monkeypox தொற்றுகள் பதிவு
கனடாவில் 210 உறுதி செய்யப்பட்ட Monkeypox தொற்றுகள் பதிவாகியுள்ளதாக கனடாவின் பொது சுகாதார நிறுவனம் புதன்கிழமை (22) அறிவித்தது. Quebecகில் 171, Ontarioவில் 33, Albertaவில் நான்கு, British Columbiaவில் இரண்டு என தொற்றுக்கள்...