தேசியம்

Month : March 2022

செய்திகள்

இஸ்லாம் மீது வெறுப்பு கொண்ட சமூக வலைத்தளத்தின் உறுப்பினராக இருந்த குற்றச் சாட்டில் NDP மாகாணசபை உறுப்பினர் கட்சியின் அவைக் குழுவில் இருந்து விலத்தல்

Lankathas Pathmanathan
Ontario மாகாண புதிய ஜனநாயக கட்சியின் அவைக் குழுவில் இருந்து மாகாண சபை உறுப்பினர் Paul Miller விலத்தப்பட்டுள்ளார். NDP கட்சியின் தலைவி Andrea Horwath இந்த முடிவு எடுத்துள்ளார். Hamilton East-Stoney Creek...
செய்திகள்

Liberal – NDP ஒப்பந்தம்: Delivering for Canadians Now, A Supply and Confidence Agreement

Lankathas Pathmanathan
புதிய ஜனநாயக கட்சியுடனான Liberal கட்சியின் புதிய ஒப்பந்தம் Justin Trudeau தலைமையிலான சிறுபான்மை அரசாங்கம் மேலும் மூன்று ஆண்டுகளுக்கு ஆட்சியில் தொடரும் நிலையை உருவாக்கியுள்ளது. Trudeau அரசாங்கத்தை ஆட்சியில் வைத்திருக்கும் ஒரு தற்காலிக...
செய்திகள்

Vladimir Putinனின் பகுத்தறிவற்ற தன்மையை  கனடாவும், நட்பு நாடுகளும் எதிர்கொள்கிறது: வெளியுறவு அமைச்சர்

Lankathas Pathmanathan
ரஷ்ய அதிபர் Vladimir Putinனின் பகுத்தறிவற்ற தன்மையை  கனடாவும், நட்பு நாடுகளும் எதிர்கொள்வதாக கனடிய வெளியுறவு அமைச்சர் Melanie Joly தெரிவித்தார். சவாலான காலகட்டத்திற்கு எம்மை மாற்றியமைக்க வேண்டும் என கூறிய Joly, கனடிய...
செய்திகள்

Quebecகில் ஒவ்வொருவருக்கும் $500 கொடுப்பனவு

Lankathas Pathmanathan
Quebec மாகாணத்தின் 2022-23 நிதியாண்டுக்கான வரவு செலவு திட்டம் செவ்வாய்க்கிழமை (22) சமர்ப்பிக்கப்பட்டது. எதிர்வரும் October மாதம் Quebec மாகாணத்தில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்பட்டது. நிதியமைச்சர் Eric Girard...
செய்திகள்

CP ஊழியர்களின் வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்தது.

Lankathas Pathmanathan
CP புகையிரத ஊழியர்களின் வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்தது. CP புகையிரத நிறுவனமும் தொழிற்சங்கமும் இறுதி மத்தியஸ்தத்திற்கு ஒப்புக் கொண்ட நிலையில் தொழிலாளர்கள் தமது பணிக்கு திரும்பினர். வார இறுதியில் ஆரம்பித்த வேலை நிறுத்தத்தை...
செய்திகள்

Toronto காவல்துறை முன்னாள் தலைவர் PC வேட்பாளரானார்

Lankathas Pathmanathan
முன்னாள் Toronto காவல்துறைத் தலைவர் Mark Saunders எதிர்வரும் மாகாணத் தேர்தலில் Progressive Conservative கட்சியின் வேட்பாளராக போட்டியிடவுள்ளார். Don Valley West தொகுதியின் வேட்பாளராக Saunders தேர்தலை எதிர்கொள்வார் என செவ்வாய்க்கிழமை (22)...
செய்திகள்

Liberals, NDP கட்சிகளுக்குள் ஒரு தற்காலிக ஒப்பந்தம்

Liberals, NDP கட்சிகள் ஒரு தற்காலிக ஒப்பந்தத்தை உருவாக்கியுள்ளனர் Justin Trudeau அரசாங்கத்தை 2025 வரை அதிகாரத்தில் வைத்திருக்கும் ஒரு தற்காலிக ஒப்பந்தத்தை இந்த இரு கட்சிகளும் எட்டியுள்ளனர் இந்த ஒப்பந்தம் உறுதி செய்யப்பட்டால்,...
செய்திகள்

NDPயின் மாகாண சபை உறுப்பினர் கட்சியில் இருந்து விலத்தப்பட்டார்

Lankathas Pathmanathan
Ontario மாகாண புதிய ஜனநாயக கட்சியில் இருந்து மாகாண சபை உறுப்பினர் Paul Miller விலத்தப்பட்டுள்ளார். NDP கட்சியின் தலைவி Andrea Horwath இந்த முடிவு எடுத்துள்ளார். Hamilton East-Stoney Creek மாகாண சபை...
செய்திகள்

மீண்டும் ஐரோப்பா பயணமாகும் பிரதமர் Trudeau!

Lankathas Pathmanathan
இந்த மாதத்தில் ஐரோப்பாவுக்கான தனது இரண்டாவது பயணத்தை கனடிய பிரதமர் Justin Trudeau இந்த வாரம் மேற்கொள்கின்றார். புதன்கிழமை (23) Brusselsசில் உள்ள ஐரோப்பிய நாடடாளுமன்றத்தில் Trudeau உரையாற்றவுள்ளார். ஜனநாயகத்தை பாதுகாக்க இரு கண்டங்களும்...
செய்திகள்

ரஷ்யாவின் உக்ரைன் மீதான படையெடுப்பு உலக ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தல்: கனடிய வெளியுறவு அமைச்சர்

Lankathas Pathmanathan
உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பு தொடர்பாக ரஷ்யா மீது கனடா விரைவில் புதிய தடைகளை விதிக்கும் என வெளியுறவு அமைச்சர் Melanie Joly திங்கட்கிழமை (21) தெரிவித்தார். ரஷ்ய அதிபர் Vladimir Putin மீதும், அவரது...