தேசியம்

Month : March 2022

செய்திகள்

போராட்டங்களின் பின்னணியில் செயல்பட்ட பிரதான அமைப்பாளர் பிணையில் விடுதலை

Lankathas Pathmanathan
COVID கட்டுப்பாடுகளுக்கு எதிரான போராட்டங்களின் பின்னணியில் செயல்பட்ட பிரதான அமைப்பாளரான Tamara Lich திங்கட்கிழமை (07) காவலில் இருந்து விடுவிக்கப்பட்டார். கடந்த வாரம் நடைபெற்ற பிணை விசாரணையின் பின்னர் அவர் சிறையில் இருந்து திங்கட்கிழமை...
செய்திகள்

தொடர் வெற்றி பெறும் கனடாவின் Paralympic வீரர்கள்

Lankathas Pathmanathan
கனடாவின் Paralympic வீரர்கள் தொடர்ந்தும் பதக்கங்களை வெற்றி பெற்று வருகின்றனர். மூன்றாவது நாள் முடிவான திங்கட்கிழமை (07) கனடா மொத்தம் 12 பதக்கங்களை வெற்றி பெற்றது. இதில் 4 தங்கம், 2 வெள்ளி  6...
செய்திகள்

எரிபொருள் விலையில் வரலாறு காணாத அதிகரிப்பை எதிர்கொள்ளும் கனடியர்கள்

Lankathas Pathmanathan
எரிபொருளின் சராசரி விலை வெள்ளிக்கிழமை (04) லிட்டர்  ஒன்றுக்கு 2 டொலரை தாண்டியது. இந்த வாரம் கனடியர்கள் எரிபொருளின் விலையில் வரலாறு காணாத அதிகரிப்பை எதிர்கொள்கின்றனர் நாடளாவிய ரீதியில் வியாழக்கிழமை சராசரியாக ஒரு டொலர்...
செய்திகள்

கனடா ரஷ்யாவுடனான போரை தவிர்க்க வேண்டும்: பிரதமர் Trudeau

Lankathas Pathmanathan
கனடாவும் நேட்டோவும் ரஷ்யாவுடனான போரை தவிர்க்க வேண்டும் என  கனடிய பிரதமர் Justin Trudeau கூறினார். கிழக்கு ஐரோப்பாவில் ரஷ்யாவுடன் நேரடி மோதலில் நேட்டோ படைகளை ஈடுபட வைக்கும் போரின் தீவிரத்தை  தனது அரசாங்கம்...
செய்திகள்

ஐரோப்பாவில் உள்ள நட்பு நாடுகளுக்கு Trudeau பயணம்

Lankathas Pathmanathan
ஐரோப்பாவில் உள்ள நட்பு நாடுகளுக்கான பயணம் ஒன்றை பிரதமர் Justin Trudeau மேற்கொள்ளவுள்ளார். பங்காளி நாடுகளின் தலைவர்களுடன் தொடர் சந்திப்பிற்காக அடுத்த வாரம் பிரதமர்  Trudeau ஐரோப்பா பயணமாகவுள்ளார். இங்கிலாந்து, Latvia, Germany, Poland...
செய்திகள்

தொடர்ந்தும் முகமூடி அணிவது ஒருவரின் தனிப்பட்ட விருப்பம்: என கனடாவின் துணை தலைமை பொது சுகாதார அதிகாரி

Lankathas Pathmanathan
COVID கட்டுப்பாடுகள் எளிதாக்கப்படும் நிலையில் தொடர்ந்தும் முகமூடி அணிவது ஒருவரின் தனிப்பட்ட விருப்பம் என கனடாவின் துணை தலைமை பொது சுகாதார அதிகாரி தெரிவித்தார். பொது சுகாதார நடவடிக்கைகள் தளர்த்தப்படும் நிலையில் தான் தொடர்ந்தும்...
செய்திகள்

அரசியலில் இருந்து விலகும் Ontarioவின் துணை முதல்வர்

Lankathas Pathmanathan
எதிர்வரும் Ontario மாகாண சபைக்கான தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என துணை முதல்வரும் சுகாதார அமைச்சருமான Christine Elliott வெள்ளிக்கிழமை (04) அறிவித்தார். June மாதம் மீண்டும் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அமைச்சர்...
செய்திகள்

பதவி விலகும் சுகாதார அமைச்சர் Elliott

Lankathas Pathmanathan
Ontario மாகாண துணை முதல்வரும் சுகாதார அமைச்சருமான Christine Elliott பதவி விலகவுள்ளார். Elliott எதிர்வரும் June மாதம் நடைபெறவுள்ள தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என தெரியவருகிறது. தனது அமைச்சரவைப் பதவிகளில் இருந்து விலகுவதாக...
செய்திகள்

வரலாறு காணாத உச்சத்தை எட்டும் எரிபொருளின் விலை

Lankathas Pathmanathan
கனடாவின் பல பாகங்களிலும் எரிபொருள் விலை தொடர்ந்தும் அதிகரிக்கிறது. எரிபொருளின்  சராசரி விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது எரிபொருள் விலை தொடர்ச்சியாக வரும் நாட்களில் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த சில நாட்களில்...
செய்திகள்

September 10ஆம் திகதிக்குள் Conservative கட்சிக்கு புதிய தலைவர்

Lankathas Pathmanathan
Conservative கட்சியின் புதிய தலைவர் September 10ஆம் திகதிக்குள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளார். தலைமைத் தேர்தல் ஏற்பாட்டுக் குழு புதன்கிழமை (02) தலைமைத் தேர்தலுக்கான விதிகளையும் நடைமுறைகளையும்  ஏற்றுக்கொண்டது. இரண்டு அதிகாரப்பூர்வ மொழிகளிலும் தேர்தல் விதிகளின் முழுமையான...