தேசியம்

Month : January 2022

செய்திகள்

அரசியலில் இருந்து விலகும் அமைச்சர் Rod Phillips

Lankathas Pathmanathan
Ontario அமைச்சரவையில் இருந்து விலகுவதாக Rod Phillips விலகுகின்றார். நீண்ட கால பராமரிப்பு அமைச்சர் Rod Phillip அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக வெள்ளிக்கிழமை (14) அறிவித்தார். 2018 ஆம் ஆண்டு முதல் Ajax...
செய்திகள்

தடுப்பூசி போடாதவர்களுக்கு வரி விதிக்கும் மசோதா அடுத்த மாதம் தாக்கல்: Quebec

Lankathas Pathmanathan
தடுப்பூசி போடாதவர்களுக்கு வரி விதிக்கும் மசோதா அடுத்த மாதம் Quebec மாகாண சபையில் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த மசோதா February ஆரம்பத்தில் தேசிய சட்டமன்றத்தில் அறிமுகப்படுத்தப்படும் என முதல்வர் François Legault கூறினார். இந்த...
செய்திகள்

கனடா ஒரு இலட்சம் முதல் இரண்டரை இலட்சம் வரையிலான தினசரி தொற்றுக்களை பதிவு செய்யும் நிலை

Lankathas Pathmanathan
கனடாவில் Omicron திரிபு விரைவில் உச்சத்தை அடையலாம் என தலைமை பொது சுகாதார அதிகாரி Dr. Theresa Tam தெரிவித்தார். இதன் மூலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அவர் எச்சரிக்கிறார். புதிதாக...
செய்திகள்

COVID வைரஸ் எதிர்ப்பு மருந்து மதிப்பாய்வின் இறுதிக் கட்டத்தில் உள்ளது: Health கனடா

Lankathas Pathmanathan
Pfizerரின் COVID வைரஸ் எதிர்ப்பு மருந்து மதிப்பாய்வின் இறுதிக் கட்டத்தில் உள்ளதாக Health கனடா கூறுகின்றது. Health கனடாவின் தலைமை மருத்துவ ஆலோசகர் Dr. Supriya Sharma வியாழக்கிழமை (13) இந்த தகவலை வெளியிட்டார்....
செய்திகள்

Quebecகின் இரவு நேர ஊரடங்கு விரைவில் நீக்கம்

Lankathas Pathmanathan
Quebecகின் இரவு நேர ஊரடங்கு சட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை நீக்கப்படுகிறது . Quebecகில் இரவு 10 மணி முதல் அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் January 17ஆம் திகதி  விலத்தப்படும் என வியாழக்கிழமை (13)...
செய்திகள்

தடுப்பூசி போட மறுப்பவர்களுக்கு அபராதம் விதிக்கும் Quebecகின் முடிவுக்கு எதிர்ப்பு: Erin O’Toole

Lankathas Pathmanathan
தடுப்பூசி போட மறுப்பவர்களுக்கு அபராதம் விதிக்க Quebec மாகாண அரசாங்கம் எடுத்துள்ள முடிவை எதிர்ப்பதாக Erin O’Toole கூறினார். மாகாண அதிகார வரம்பை மதிக்கின்ற போதிலும் இந்த திட்டத்தை எதிர்ப்பதாக Conservative தலைவர் O’Toole...
செய்திகள்

Saskatchewan முதல்வருக்கு COVID தொற்று உறுதி

Lankathas Pathmanathan
Saskatchewan முதல்வர் Scott Moeக்கு COVID தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. விரைவு antigen சோதனையில் முதல்வருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர் வியாழக்கிழமை(13) அறிவித்தார். கடந்த 48 மணி நேரத்தில்...
செய்திகள்

தடுப்பூசி போடாத கனேடிய பார ஊர்தி ஓட்டுனர்கள் புதிய நடைமுறையின் கீழ் தனிமைப்படுத்தப்பட வேண்டும்

Lankathas Pathmanathan
தடுப்பூசி போடாத கனேடிய பார ஊர்தி ஓட்டுனர்கள் புதிய நடைமுறையின் கீழ் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என மத்திய அரசு கூறுகிறது. இந்த வார இறுதியில் இந்த புதிய நடைமுறை அமுலில் வருகிறது. தடுப்பூசி போடாத...
செய்திகள்

CEBA கடன்களை திருப்பிச் செலுத்துவதற்கான காலக்கெடு 2023 வரை நீட்டிப்பு

Lankathas Pathmanathan
வணிகங்களுக்கான CEBA வட்டியில்லா கடன்களை திருப்பிச் செலுத்துவதற்கான காலக்கெடுவை கனடிய அரசாங்கம் 2023 வரை நீட்டிக்கிறது. CEBA எனப்படும் கனடா அவசர வணிக கணக்கு திட்டத்தில் இருந்து பெறப்பட்ட வட்டியில்லா கடன்களுக்கான திருப்பிச் செலுத்தும்...
செய்திகள்

கனடாவில் போதுமான குழந்தைகள் தடுப்பூசியை பெறவில்லை: பிரதமர் Trudeau

Lankathas Pathmanathan
கனடாவில் போதுமான குழந்தைகள் COVID தடுப்பூசியை பெறவில்லை என பிரதமர் Justin Trudeau கூறினார். Omicron, சுகாதாரப் பாதுகாப்பை அச்சுறுத்தும் நேரத்தில் போதுமான கனடிய குழந்தைகளுக்கு COVID தடுப்பூசி போடப்படவில்லை என பிரதமர் Trudeau...