தேசியம்

Month : December 2021

செய்திகள்

கனடாவில் வியாழக்கிழமை 20,699 புதிய தொற்றுக்கள் பதிவு

Lankathas Pathmanathan
கனடாவில் வியாழக்கிழமை (23) 20,699 புதிய COVID தொற்றுக்களை சுகாதார அதிகாரிகள் பதிவு செய்தனர் Quebec மாகாணம் 9,397 புதிய தொற்றுகளையும் ஆறு மரணங்களையும் பதிவு செய்தது. Ontarioவில் 5,790 தொற்றுகளும் ஏழு மரணங்களும்...
செய்திகள்

19 வயதான தமிழ் இளைஞரின் மரணம் ஒரு கொலை: காவல்துறையினர் தகவல்

Lankathas Pathmanathan
19 வயதான Scarborough தமிழ் இளைஞரின் மரணம் குறித்த கொலை விசாரணை ஆரம்பமாகியுள்ளது. கொல்லப்பட்டவர் மகிஷன் குகதாசன் என அடையாளம் காணப்பட்டதாக Durham காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். இவர் குறிப்பிடத்தக்க காயங்களுடன் Durham பிராந்திய மருத்துவமனையில்...
செய்திகள்

அத்தியாவசியமற்ற பயணம் குறித்த ஆலோசனையை மீறிய Liberal நாடாளுமன்ற உறுப்பினர்

Lankathas Pathmanathan
பயணம் இன்றியமையாததாக இருக்கும் வரை நாட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்ற அறிவுரையை மீறியதற்காக Liberal நாடாளுமன்ற உறுப்பினர் அவரது கட்சியின் தலைமைக் கொறடாவால் விமர்சிக்கப்பட்டார். Liberal நாடாளுமன்ற உறுப்பினர் Yves Robillard, கட்சியின்...
செய்திகள்

தொழிலாளர்களுக்கும், வணிகங்களுக்கும் COVID உதவித் தகுதிகளை தற்காலிகமாக விரிவுபடுத்தும் அரசாங்கம்

Lankathas Pathmanathan
புதிய COVID கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் தொழிலாளர்களுக்கும், வணிகங்களுக்கும் உதவித் தகுதிகளை விரிவுபடுத்த கனடிய அரசாங்கம் முடிவு செய்துள்ளது. Omicron தொற்றின் பரவல் காரணமாக தொடரும் புதிய பொது சுகாதாரக் கட்டுப்பாடுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பொருந்தும் வகையில்,...
செய்திகள்

தொற்றுக்கான அதிக ஒற்றை நாள் எண்ணிக்கை பதிவு

Lankathas Pathmanathan
COVID தொற்றுக்கான புதிய அதிக ஒற்றை நாள் எண்ணிக்கையை புதன்கிழமை (22) கனடா பதிவு செய்தது. கனடாவில் புதன்கிழமை 15 ஆயிரம் வரையிலான தொற்றுக்கள் பதிவாகின. நாடளாவிய ரீதியில் 14,934 புதிய தொற்றுக்களை சுகாதார...
செய்திகள்

கனடா முழுவதும் பல பகுதிகளில் Omicron ஆதிக்கம்!

Lankathas Pathmanathan
இந்த விடுமுறை காலத்தில் கனடியர்களை எச்சரிக்கையாக இருக்குமாறு பிரதமர் Justin Trudeau நினைவூட்டுகிறார். Omicron திரிபின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் புதன்கிழமை (22) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இந்த நினைவூட்டலை பிரதமர்...
செய்திகள்

மாகாணங்களில் தொடர்ந்து அறிவிக்கப்படும் புதிய கட்டுப்பாடுகள்

Lankathas Pathmanathan
கனடாவின் பல மாகாணங்களில் தொடர்ந்தும் புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்படுகின்றன. COVID தொற்றின் ஐந்தாவது அலையை எதிர்கொள்ளும் வகையில் இந்த கட்டுப்பாடுகள் அறிவிக்கப்படுகின்றன. Quebecகில் தொற்று பரவுவதைத் தடுக்க மேலும் பொது சுகாதார கட்டுப்பாடுகளை முதல்வர்...
செய்திகள்

தொற்றுக்கான சுய கண்காணிப்பில் பிரதமர்!

Lankathas Pathmanathan
COVID தொற்றுக்கான சுய கண்காணிப்பில் பிரதமர் Justin Trudeau உள்ளார். பிரதமர் அலுவலக ஊழியர்களில் மூவருக்கும் அவரது பாதுகாப்பு பிரிவின் மூவருக்கும் COVID தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரதமர் புதன்கிழமை (22) நடைபெற்ற மெய்நிகர்...
செய்திகள்

தொடர்ந்து இரண்டாவது நாளாகவும் 10 ஆயிரத்திற்கும் அதிகமான தொற்றுக்கள்

Lankathas Pathmanathan
கனடாவில் செவ்வாய்க்கிழமை (21) தொடர்ந்து இரண்டாவது நாளாகவும் ஒரே நாளில் 10 ஆயிரத்திற்கும் அதிகமான COVID தொற்றுக்கள் பதிவாகின. செவ்வாய்க்கிழமை 11,692 புதிய தொற்றுகளை சுகாதார அதிகாரிகள் பதிவு செய்தனர். கனடாவில் ஒரு மாகாணத்தில்...
செய்திகள்

கனடா திரும்பும் பயணிகள் மீண்டும் PCR சோதனை முடிவுகளை வழங்க வேண்டும்

Lankathas Pathmanathan
கனடா திரும்பும் பயணிகள் PCR சோதனை முடிவுகளை வழங்க வேண்டிய நடைமுறை அமுலுக்கு வந்துள்ளது. வெளிநாட்டுப் பயணங்களில் இருந்து கனடா திரும்புபவர்கள் நாட்டிற்குள் மீண்டும் நுழைவதற்கு எதிர்மறையான PCR COVID சோதனைக்கான ஆதாரத்தைக் காட்ட...