தேசியம்

Month : September 2021

செய்திகள்

Ontarioவில் தடுப்பூசி சான்றிதழ் திட்டத்தின் புதிய விவரங்கள் வெளியீடு!

Gaya Raja
தடுப்பூசி சான்றிதழ் திட்டத்தின் புதிய விவரங்களை Ontario மாகாணம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டது. எதிர்வரும் 22ஆம் திகதி முதல் COVID தடுப்பூசி நிலையை எவ்வாறு நிரூபிப்பது என்பது குறித்த புதிய விவரங்கள் வெளியிடப்பட்டது. அத்தியாவசியமற்ற நிறுவனங்களுக்குள்...
கனேடிய தேர்தல் 2021செய்திகள்

முன்கூட்டிய வாக்குப்பதிவில் 5.8 மில்லியன் வரையான கனேடியர்கள் வாக்களிப்பு !

Gaya Raja
பொது தேர்தலுக்கான முன்கூட்டிய வாக்குப்பதிவில் இம்முறை சுமார் 5.8 மில்லியன் கனேடியர்கள் வாக்களித்துள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பமான முன்கூட்டிய வாக்குப்பதிவு திங்கட்கிழமை முடிவுக்கு வந்தது. தேர்தல் திணைக்களம் வழங்கிய ஆரம்ப புள்ளிவிவரங்களின்படி 5.78 மில்லியன்...
செய்திகள்

கோடையின் ஆரம்பத்தில் மாகாண கட்டுப்பாடுகளை நீக்கியது தவறு : Alberta தலைமை மருத்துவ அதிகாரி

Gaya Raja
இந்த கோடையின் ஆரம்பத்தில் மாகாணத்தின் கட்டுப்பாடுகளை நீக்கியது தவறான அணுகுமுறை என Albertaவின் தலைமை மருத்துவ அதிகாரி ஒப்புக் கொண்டார். COVID தொற்றின் பரவல் முடிந்துவிட்டதாக Albertaவில் ஒரு பகுதியினர் நம்புவதற்கு பொறுப்பு ஏற்றுக்கொள்வதாக...
கனேடிய தேர்தல் 2021செய்திகள்

தேசியத்தின் ஆசனப் பகிர்வு கணிப்பு

Gaya Raja
தேசியத்தின் ஆசனப் பகிர்வு கணிப்பு – இது September 14, 2021 (செவ்வாய் ) ஆசனப் பகிர்வு கணிப்பு –  (September 13, 2021 திரட்டப்பட்ட கருத்துக் கணிப்பின் அடிப்படையில்)...
கனேடிய தேர்தல் 2021

நம்பிக்கையற்ற நம்பிக்கையாளர் Jagmeet Singh

Gaya Raja
Jagmeet Singh ஒரு வழக்கறிஞர், மனித உரிமை ஆர்வலர், கனடாவின் புதிய ஜனநாயகக் கட்சியின் (NDP) தலைவர். 42 வயதான Singh, இந்தத் தேர்தலில் வெற்றி பெற்றால், Joe Clarkக்கு அடுத்த படியாக இரண்டாவது...
செய்திகள்

வைத்தியசாலைகளுக்கு முன்பாக தடுப்பூசி எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள்!

Gaya Raja
பல மாகாணங்களில் உள்ள மருத்துவமனைகளுக்கு முன்பாக தடுப்பூசி எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. பரவலான கண்டனங்களுக்கு மத்தியில் திங்களன்று நடைபெற்ற போராட்டங்களை CFN எனப்படும் கனேடிய முன்னிலை செவிலியர்கள் என்ற குழு ஏற்பாடு செய்துள்ளது. Torontoவில் திங்கட்கிழமை...
செய்திகள்

தொற்றின் பரவல் காரணமாக  மீண்டும்  மூட ஆரம்பிக்கும் பாடசாலைகள்!

Gaya Raja
நேரடி கல்விக்கு மீண்டும் பாடசாலைகள் திறந்த சில நாட்களின் பின்னர், COVID தொற்றின் பரவல் காரணமாக  கனடா முழுவதும் உள்ள பாடசாலைகள் பல மூட வேண்டிய நிலை தோன்றியுள்ளது. Ontario பாடசாலைகளில் திங்கள் வரை...
செய்திகள்

Alberta தீவிர சிகிச்சை பிரிவில் அதிக எண்ணிக்கையில் தொற்றாளர்கள்!

Gaya Raja
Albertaவில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை முன் எப்போதும் இல்லாத நிலையை எட்டியுள்ளது. திங்கள் மாலையுடன் தீவிர சிகிச்சை பிரிவுகளில் உள்ளவர்களின் எண்ணிக்கை 256ஆக அதிகரித்துள்ளது. COVID தொற்றின் ஆரம்பத்தில் இருந்து இது...
செய்திகள்

15 ஆயிரம் ஊழியர்களை வேலைக்கு அமர்த்தவுள்ள Amazon !

Gaya Raja
Amazon கனடா முழுவதும் 15,000 ஊழியர்களை வேலைக்கு அமர்த்தவுள்ளது. தனது தற்போதைய கனேடிய விரிவாக்கத் திட்டங்களை நடைமுறைபடுத்துவதற்காக இந்த இலையுதிர்காலத்தில் 15,000 புதிய ஊழியர்களை வேலைக்கு அமர்த்தும் என திங்கட்கிழமை Amazon அறிவித்தது. அதேவேளை...
கனேடிய தேர்தல் 2021

தேர்தலை விரும்பாத Yves-Francois Blanchet!

Gaya Raja
Yves-François Blanchet, (பிறப்பு 16 April 1965) Quebecகின் நலன்களையும், இறையாண்மையை யும் ஊக்குவிக்கும் Bloc Quebecois அரசியல் கட்சியின் தலைவர். Blanchet தலைமையின் கீழ், 2019 பொதுத் தேர்தலில் Bloc Quebecois கட்சி...