தேசியம்

Month : September 2021

கனேடிய தேர்தல் 2021செய்திகள்

250 வாக்குகளினால் வெற்றியை தவற விட்ட தமிழர்!

Gaya Raja
Vancouver Granville தொகுதியில் NDP சார்பில் தேர்தலை எதிர்கொண்ட தமிழரான அஞ்சலி அப்பாதுரை 258 வாக்குகளினால் தோல்வியடைந்தார். திங்கட்கிழமை நடைபெற்ற பொதுத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படாத ஒரு தொகுதியாக இந்தத் தொகுதி இருந்தது. இந்தத்...
செய்திகள்

Ontarioவில் நடைமுறைக்கு வந்துள்ள தடுப்பூசி சான்றிதழ் பாவனை!

Gaya Raja
Ontario மாகாணத்தில் மீண்டுமொரு முடக்கத்தை தவிர்ப்பதே புதன்கிழமை முதல் நடைமுறைக்கு வந்த தடுப்பூசி சான்றிதழின் பிரதான குறிக்கோள் என முதல்வர் Doug Ford கூறினார். Ontarioவில், தடுப்பூசி சான்றிதழ் பாவனை புதன்கிழமை முதல் நடைமுறைக்கு...
செய்திகள்

இந்தியாவிலிருந்து கனடா வரும் விமானங்களுக்கான தடை அடுத்த வாரம் நீக்கப்படும் !

Gaya Raja
புதிய COVID நெறிமுறைகளுடன் இந்தியாவிலிருந்து கனடா வரும் விமானங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை அடுத்த வாரம் நீக்க திட்டமிடப்பட்டுள்ளது. செவ்வாய்கிழமை முடிவுக்கு வந்த இந்தியாவிலிருந்து கனடா வரும் விமானங்களுக்கு விதிக்கப்பட்ட தடை September மாதம் 26ஆம்...
செய்திகள்

தேர்தல் வெற்றிக்கு Trudeauவை வாழ்த்திய அமெரிக்க அதிபர்!

Gaya Raja
பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற பிரதமர் Justin Trudeauவை அமெரிக்க அதிபர் Joe Biden வாழ்த்தியுள்ளார். செவ்வாய்கிழமை Trudeauவை தொலைபேசியில் அழைத்த Biden, வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்ததாக வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது....
செய்திகள்

கனடாவுக்கான மேலதிக தடுப்பூசிகளின் விநியோகங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளன!

Gaya Raja
கனடாவுக்கான மேலதிக COVID தடுப்பூசிகளின் விநியோகங்கள் இடை நிறுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசிகளின் தேவையை விட கையிருப்பு அதிகமாக உள்ள நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த மாத இறுதிக்குள் கனடா 95 மில்லியன் தடுப்பூசிகளை பெறும்...
கனேடிய தேர்தல் 2021செய்திகள்

இரண்டு பிரதான கட்சி தலைவர்கள் தோல்வி!

Gaya Raja
திங்கட்கிழமை நடைபெற்று முடிந்த தேர்தலில் இரண்டு பிரதான கட்சி தலைவர்கள் வெற்றி பெறவில்லை. கனடா மக்கள் கட்சியின் தலைவர் Maxime Bernier தான் போட்டியிட்ட Beauce தொகுதியில் 18.4 சதவீத வாக்குகளைப் பெற்று தோல்வியடைந்தார்...
கனேடிய தேர்தல் 2021செய்திகள்

மீண்டும் சிறுபான்மை ஆட்சியமைக்கும் Liberal கட்சி!

Gaya Raja
திங்கட்கிழமை நடைபெற்று முடிந்த தேர்தலில் Liberal கட்சி மீண்டும் வெற்றி பெற்றது. ஆனால் பெரும்பான்மைக்கு தேவையான ஆசனங்களை Liberal கட்சி வெற்றி பெறவில்லை. தொடர்ந்தும் இரண்டாவது தேர்தலில் Liberal கட்சியின் தலைவர் Justin Trudeau...
கனேடிய தேர்தல் 2021செய்திகள்

230 வாக்குகளால் 2ஆம் இடத்தில் தமிழர் – முழுமையான முடிவு புதன்கிழமை இரவு வெளியாகும்!

Gaya Raja
திங்கட்கிழமை நடைபெற்று முடிந்த தேர்தலில் ஒரு தமிழ் வேட்பாளர் போட்டியிட்ட தொகுதியின் முடிவு வெளியாகவில்லை. Vancouver Granville தொகுதியில் NDP சார்பில் போட்டியிட்ட அஞ்சலி அப்பாதுரையின் தேர்தல் முடிவு இதுவரை வெளியாகவில்லை. இந்தத் தொகுதியில்...
கனேடிய தேர்தல் 2021செய்திகள்

தேர்தலில் ஏழு தமிழர்கள் தோல்வி!

Gaya Raja
திங்கட்கிழமை நடைபெற்று முடிந்த தேர்தலில் போட்டியிட்ட பத்து தமிழ் வேட்பாளர்களின் ஏழு பேர் தோல்வியடைந்தனர். Liberal கட்சியின் சார்பில் மூவர் இந்த தேர்தலில் போட்டியிட்டு இருவர் வெற்றி பெற்றனர். ஆனாலும் Saskatoon West தொகுதியில்...
கனேடிய தேர்தல் 2021செய்திகள்

கனேடிய நாடாளுமன்ற தேர்தலில் இரண்டு தமிழர்கள் வெற்றி!

Gaya Raja
  திங்கட்கிழமை நடைபெற்று முடிந்த தேர்தலில் போட்டியிட்ட பத்து தமிழ் வேட்பாளர்களின் இருவர் வெற்றி பெற்றனர். Liberal கட்சியின் சார்பில் Scarborough – Rouge Park தொகுதியில் போட்டியிட்ட ஹரி ஆனந்தசங்கரி, Oakville தொகுதியில்...