நீண்ட வார இறுதியில் British Columbiaவில் 2,400க்கும் மேற்பட்ட புதிய COVID தொற்றுக்கள் பதிவாகியுள்ளன. சுகாதார அதிகாரிகள் 2,425 தொற்றுக்களையும் 15 மரணங்களையும் பதிவு செய்தனர். வார இறுதி நாட்களில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும்...
Quebecகில் அனைத்து சுகாதாரப் பணியாளர்களும் அடுத்த மாதம் 15ஆம் திகதிக்குள் தடுப்பூசி போட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது . தடுப்பூசி போடாத சுகாதாரப் பணியாளர்கள் ஊதியம் இல்லாமல் பணியிடை நீக்கம் செய்யப்படலாம் என்று அறிவிக்கப்படுகிறது....
தமது தேர்தல் பிரச்சாரங்களில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என Justin Trudeau தெரிவித்தார். திங்கட்கிழமை பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த Liberal கட்சி தலைவர் மீது சரளைக் கற்கள் வீசப்பட்ட சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. இந்த நிலையில்...
Albertaவில் வெள்ளிக்கிழமை முதல் செவ்வாய்கிழமை வரை மொத்தம் 4,903 புதிய COVID தொற்றுக்கள் பதிவாகின. இந்த நாட்களில் Albertaவில் 17 மரணங்களும் சுகாதார அதிகாரிகளால் பதிவு செய்யப்பட்டுள்ளன. Albertaவில் தற்போது 602 பேர் COVID...
Ontarioவில் இரண்டு தினங்களில் 1,200 வரையிலான புதிய COVID தொற்றுக்கள் பதிவாகியுள்ளன. செவ்வாய்கிழமை பதிவான 1,145 தொற்றுகளின் 581 தொற்றுக்கள் செவ்வாயன்று, 564 தொற்றுக்கள் திங்களன்று பதிவாகியுள்ளன. மேலதிகமாக ஐந்து மரணங்களையும் இரண்டு தினங்களின்...
Quebecகைச் சேர்ந்த 19 வயதான Leylah Fernandez Laval, கனேடிய இளம் பெண் tennis வீராங்கனை அமெரிக்க Open அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். Ukraineனின் Elina Svitolinaவை ஆச்சரியகரமாக வீழ்த்திய பின்னர், அமெரிக்க Open மகளிர்...
கனேடிய மத்திய அரசு இந்த வாரம் சர்வதேச பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்துகிறது. முழு தடுப்பூசி போடப்பட்ட வெளிநாட்டு பிரஜைகள் செவ்வாய்க்கிழமை முதல் சுற்றுலா போன்ற அத்தியாவசியமற்ற நோக்கங்களுக்காகவும் கனடாவுக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள். நுழைவு நிபந்தனைகளை பூர்த்தி...
மூன்று பெரிய கட்சிகளின் பிரச்சார செலவுகளுக்கு சுமார் 30 மில்லியன் டொலர்கள் வரம்பை கனேடிய தேர்தல் திணைக்களம் அறிவித்தது. இப்போது முழு வீச்சில் உள்ள தேர்தல் பிரச்சாரத்தில் கட்சிகளின் செலவுகளுக்கான உச்ச வரம்பை கனடாவின்...