தேசியம்

Month : June 2021

செய்திகள்

கனடா இந்த வாரம் 9.5 மில்லியன் தடுப்பூசிகளை பெறுகின்றது

Gaya Raja
கனடா இந்த வாரம் 9.5 மில்லியன் COVID  தடுப்பூசிகளை பெறவுள்ளது. இவற்றில் அனேகமானவை Moderna தடுப்பூசியாக இருக்கும் என தெரியவருகின்றது. இந்த வாரம் மொத்தம் 7.1 மில்லியன் Moderna தடுப்பூசிகள் கனடாவை வந்தடையவுள்ளன. முதலில்...
செய்திகள்

கனடா 13 million தடுப்பூசிகளை ஏழை நாடுகளுக்கு நன்கொடையாக வழங்குகின்றது!

Gaya Raja
கனடா 13 million COVID தடுப்பூசிகளை ஏழை நாடுகளுக்கு நன்கொடையாக வழங்கவுள்ளது. ஞாயிற்றுக்கிழமை இங்கிலாந்தில் முடிவடைந்த G7 நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் பிரதமர் Justin Trudeau உறுதிப்படுத்தினார். உபரிகளாக உள்ள தடுப்பூசிகளை ஏழை நாடுகளுக்கு...
செய்திகள்

Ontario மாகாணம் இந்த வாரம் மாகாண எல்லைகளை மீண்டும் திறக்கவுள்ளது!

Gaya Raja
Ontario மாகாணம் June மாதம் 16ஆம் திகதி மாகாண எல்லைகளை மீண்டும் திறக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் Manitobaவில் இருந்தும் Quebecகில் இருந்தும் மீண்டும் Ontarioவுக்கு சுதந்திரமாக பயணிக்க அனுமதிக்கப்படுகின்றன. புதன்கிழமை அதிகாலை 12:01...
செய்திகள்

கனேடிய ஆயுதப் படைகளின் இரண்டாவது கட்டளை தளபதி தனது பதவியில் இருந்து விலகுகின்றார்

Gaya Raja
கனேடிய ஆயுதப் படைகளின் இரண்டாவது கட்டளை தளபதி அவரது பதவியில் இருந்து விலகுகின்றார். பாதுகாப்பு ஊழியர்களின் துணைத் தலைவராக இருந்து விலகி இராணுவத்தை விட்டு வெளியேறும் பணியை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக லெப்டினென்ட் ஜெனரல் Mike...
செய்திகள்

திங்கட்கிழமை கனடாவில் ஆயிரத்துக்கும் குறைவான தொற்றுக்கள் பதிவாகின!

Gaya Raja
கனடாவில் திங்கட்கிழமை நாடளாவிய ரீதியில் ஆயிரத்துக்கும் குறைவான COVID தொற்றுக்கள் பதிவாகின. திங்கட்கிழமை 877 தொற்றுக்களை கனேடிய சுகாதார அதிகாரிகள் அறிவித்தனர். இவற்றில் அதிக தொற்றுக்கள் Ontarioவில் பதிவாகின. திங்கட்கிழமை Ontarioவில் 447 தொற்றுக்களும்...
செய்திகள்

Johnson & Johnson தடுப்பூசிகளை உபயோகத்திற்கு அனுமதிப்பதில்லை – Health கனடா முடிவு

Gaya Raja
தரக் கட்டுப்பாட்டு காரணமாக 300,000 Johnson & Johnson தடுப்பூசிகளை உபயோகத்திற்கு அனுமதிப்பதில்லை என Health கனடா முடிவு செய்துள்ளது. வெள்ளிக்கிழமை Health கனடா இது குறித்த அறிவித்தலை ஒரு அறிக்கையில் வெளியிட்டது. இந்த...
செய்திகள்

100 மில்லியன் தடுப்பூசிகளை கனடா வளரும் நாடுகளுடன் பகிர்ந்து கொள்ளும்

Gaya Raja
கனடா 100 மில்லியன் COVID தடுப்பூசிகளை வளரும் நாடுகளுடன் பகிர்ந்து கொள்ள உள்ளது. இது குறித்த விவரங்களை தற்போது நடைபெறும் G7 நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் பிரதமர் Justin Trudeau  வெளியிடவுள்ளார். கனேடியர்களுக்கு  தடுப்பூசி...
செய்திகள்

மக்கள் கட்சியின் தலைவர் கைது

Gaya Raja
கனடாவின் மக்கள் கட்சியின் தலைவரான Maxime Bernier கைது செய்யப்பட்டுள்ளார். பொது சுகாதார உத்தரவுகளை மீறியதற்காக Bernier கைது செய்யப்பட்டுள்ளதாக RCMP உறுதிப்படுத்தியுள்ளது. Manitobaவில் வைத்து அவர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது Manitobaவின்...
செய்திகள்

மீண்டும் திறக்கும் திட்டத்தின் முதல் படிக்கு திரும்பிய Ontario!

Gaya Raja
Ontario அதன் பொருளாதாரத்தை மீண்டும் திறக்கும் திட்டத்தின் முதல் படிக்கு வெள்ளிக்கிழமை திரும்பியது. ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டதை விட மூன்று நாட்கள் முன்னதாக மீண்டும் திறக்கும் திட்டத்தின் முதல் படிக்கு Ontario திரும்பியுள்ளது. இதன் மூலம்...
செய்திகள்

அடுத்த வாரம் 9.5 மில்லியன் தடுப்பூசிகளை கனடாபெறும்

Gaya Raja
கனடா அடுத்த வாரம் மேலும் 9.5 மில்லியன் COVID தடுப்பூசிகளை பெறவுள்ளது. இதுவரை 31 மில்லியன் தடுப்பூசிகள் கனேடியர்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக கொள்முதல் அமைச்சர் அனிதா ஆனந்த் கூறினார். இதுவரை 71 சதவீதமான கனேடியர்கள் குறைந்தது...