கனடிய அரசின் அவசர நடவடிக்கைகளில் May மாதம் 27ஆந் திகதி புதிதாக அறிவிக்கப்பட்டவை | (English version below)
குபெக்கிலும், ஒன்றாரியோவிலும் உள்ள முதியோருக்கான நீண்ட கால பராமரிப்பு நிலையங்களில் உதவி புரிவதற்குக் கனேடிய ஆயுதப் படையினர் கடந்த சில வாரங்களில் சென்றுள்ளார்கள். பிரதம மந்திரி ஜஸ்ரின் ட்ரூடோ குபெக்கில் உள்ள நீண்ட காலப்...