Category : செய்திகள்
கனடிய அரசின் அவசர நடவடிக்கைகளில் March மாதம் 21ஆந் திகதி புதிதாக அறிவிக்கப்பட்டவை | (English version below)
COVID-19 உலகளாவிய பெருந் தொற்று நோய்க்கு எதிராகக் கனடா நடவடிக்கை எடுத்து வரும் வேளையில், பிரதமர் Justin Trudeau இன்று (சனிக்கிழமை) பின்வரும் விடயங்களை அறிவித்தார்: வெளிநாடுகளில் சிக்கியிருக்கும் கனடியர்களை மீட்டு வரும் முதல்...
கனடிய அரசின் அவசர நடவடிக்கைகளில் March மாதம் 20ஆந் திகதி புதிதாக அறிவிக்கப்பட்டவை | (English Version Below)
COVID-19 உலகளாவிய பெருந் தொற்று நோய்க்கு எதிராகக் கனடா நடவடிக்கை எடுத்து வரும் வேளையில், பிரதமர் Justin Trudeau பின்வரும் விடயங்களை இன்று (வெள்ளிக்கிழமை) அறிவித்தார்: COVID-19 இற்கு எதிரான போராட்டத்திற்குத் தொழிற் துறையைத்...
COVID -19 பரவலின் எதிரொலியாக கனடாவின் முக்கிய செய்திகளை தொகுத்து தருகின்றோம்.
வெள்ளிக்கிழமை (March 20) கனடாவில் ….. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியது கனடாவில் COVID – 19 வைரசினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. British Colombia, Ontario மாகாணங்களில் COVID – 19...
COVID -19 பரவலின் எதிரொலியாக கனடாவின் முக்கிய செய்திகளை தொகுத்து தருகின்றோம்.
வியாழக்கிழமை கனடாவில் ….. கனடா – அமெரிக்கா எல்லை விரைவில் மூடப்படும் கனடா – அமெரிக்கா எல்லை அத்தியாவசியமற்ற பயணங்களுக்கு வார இறுதிக்குள் மூடப்படும் என கனடியப் பிரதமர் Justin Trudeau தெரிவித்தார். இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பிரதமர் இந்தக் கருத்தை முன்வைத்தார். வெள்ளி அல்லது சனிக்கிழமைக்குள் எல்லை மூடப்படும் என பிரதமர் கூறினார். இதேவேளை தொடர் இரத்த தானத்தின் அவசியத்தையும் பிரதமர் Trudeau வலியுறுத்தியுள்ளார். தமிழ் மாகாணசபை உறுப்பினர் கலந்துகொண்ட அவசரகால சட்டசபை அமர்வு Ontario மாகாண சட்ட சபையில் COVID-19 தொடர்பான இரண்டு அவசரகால சட்டங்கள் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளன. அனைத்துக் கட்சிகளின் ஒப்புதலுக்கு அமைவாக, இன்றைய அமர்வில் சபாநாயகர் உட்பட 24...
இலங்கை உட்பட அனைத்து நாடுகளிலும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதில் அவதானமாக உள்ளோம் – கனடியப் பிரதமர் Justin Trudeau
கனடிய அரசாங்கம் இலங்கை உட்பட அனைத்து நாடுகளிலும் மனித உரிமைகளை பாதுகாப்பதில் அவதானமாக உள்ளதாக கனடிய பிரதமர் Justin Trudeau தெரிவித்தார். கனடிய நாடாளுமன்ற கேள்வி நேரத்தில் எதிர்கட்சி உறுப்பினரின் கேள்வி ஒன்றிற்கு புதன்...
ஆரம்பமாகும் Ontario மாகாணசட்டமன்றஅமர்வுகள் : ஆசிரியர்களை மீண்டும் சேவைக்கு வற்புறுத்தும் சட்ட மூலத்தை அறிமுகப்படுத்த அரசாங்கத்திற்கு உடனடித் திட்டங்கள் இல்லை!
Ontario மாகாண சட்டமன்ற அமர்வு செவ்வாய்க் கிழமை முதல் மீண்டும் ஆரம்பமாகின்றது. மாகாண ரீதியில் ஆசிரியர்கள் வேலை நிறுத்த நடவடிக்கைகளை அதிகரித்து வரும் நிலையில் குளிர் கால இடைவேளையில் இருந்து சட்டமன்ற அமர்வுகள் மீண்டும்...
நாடு கடந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு விரைவான, அமைதியான தீர்மானத்திற்கு அரசாங்கம் தயாரார்: பிரதமர் Trudeau
கனடாவின் பெரும்பாலான பகுதிகளில் புகையிரத சேவையை சீர்குலைத்துள்ள British Columbia மாகாணத்தின் குழாய் வழித் திட்டம் தொடர்பான தொடர்ச்சியான எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் மற்றும் புகையிரத முற்றுகைகளுக்கு தீர்வு காணும் வகையில் விரைவான, அமைதியான தீர்வில்...