கனடிய அரசின் அவசர நடவடிக்கைகளில் March மாதம் 19ஆந் திகதி புதிதாக அறிவிக்கப்பட்டவை | (English version below)
82 billion dollar COVID-19 பொருளாதாரநடவடிக்கைத்திட்டத்தின்விபரங்களைஅறிவித்தமறுநாளில், COVID உலகளாவியபெருந்தொற்றுநோயால்உலகெங்கும்உள்ளகனடியர்கள்தொடர்ந்தும்பாதிக்கப்படும்நிலையில், பின்வரும்விடயங்களைப்பிரதமர் Justin Trudeau அறிவித்துள்ளார்: அமெரிக்காவுக்கும், கனடாவுக்கும்இடையிலானஎல்லையின்ஊடாகஅத்தியாவசியசேவைகள்தவிர்ந்தஏனையஅனைத்துப்பேக்குவரத்தும்தடைசெய்யப்படுகிறது. அதாவது, உல்லாசப்பயணம், சுற்றுலாபோன்றவற்றுக்குச்செல்வோருக்குத்தடைவிதிக்கப்படுகிறது. கடந்தசிலவாரங்களில்ஐம்பதாயிரத்துக்கும்அதிகமானகனடியர்களுக்கு COVID-19 ஏற்பட்டுள்ளதாவெனப்பரிசோதனைசெய்யப்பட்டுள்ளது. அவற்றில்இருபத்தையாயிரம்பரிசோதனைகள்கடந்தஒருவாரகாலத்தில்மேற்கொள்ளப்பட்டன. இதுவைரஸைஆரம்பத்திலேயேகண்டுபிடிப்பதற்கும், மேலதிகமாகஅதுபரவுவதைத்தடுப்பதற்கும்வழிவகுக்கும். பரிசோதனைத்தொகுதிகளைமேலும்அதிகமானஅளவில்கொள்வனவுசெய்வதற்குஅரசுதீவிரமாகநடவடிக்கைஎடுத்துவருகிறது. பரிசோதனைத்தொகுதிகளையும், மருத்துவகருவிகளையும்,...