ஆட்சியில் கவனம் செலுத்த உள்ளேன்: Justin Trudeau
ஆட்சியில் கவனம் செலுத்த உள்ளதாக பிரதமர் Justin Trudeau தெரிவித்துள்ளார். இரண்டாவது இடைத்தேர்தல் தோல்வியை எதிர்கொண்ட நிலையில் இந்தக் கருத்தை பிரதமர் Justin Trudeau செவ்வாய்க்கிழமை (17) தெரிவித்தார். திங்கட்கிழமை (16) நடைபெற்ற இரண்டு...