தேசியம்

Category : செய்திகள்

செய்திகள்

B.C. இந்து ஆலயத்தில் போராட்டம் – மூவர் கைது

Lankathas Pathmanathan
British Colombia மாகாணத்தின் இந்து ஆலயத்திற்கு வெளியே மோதலில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள் மூவர் கைது செய்யப்பட்டனர். கடந்த வார இறுதியில் Surrey நகரில் உள்ள ஒரு இந்து ஆலயத்திற்கு வெளியே முன்னெடுக்கப்பட்ட போராட்டங்கள் வன்முறையாக...
செய்திகள்

அமெரிக்காவுடன் வர்த்தக பேச்சுவார்த்தைகளை நிர்வகிக்க சிறந்த நிலையில் உள்ளோம்: அமைச்சர் Melanie Joly

Lankathas Pathmanathan
அடுத்த அமெரிக்க ஜனாதிபதியுடன் வர்த்தக பேச்சுவார்த்தைகளை நிர்வகிக்க சிறந்த நிலையில் கனடிய அரசாங்கம் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கனடிய வெளிவிவகார அமைச்சர் Melanie Joly இந்தக் கருத்தை தெரிவித்தார். அடுத்த அமெரிக்க ஜனாதிபதியுடன் வர்த்தக பேச்சுவார்த்தைகளுக்கு...
செய்திகள்

Liberal அரசாங்கத்தின் தீபாவளி கொண்டாட்டத்தில் பிரதமர் பங்கேற்பு

Lankathas Pathmanathan
ஆளும் Liberal அரசாங்கத்தின் தீபாவளி கொண்டாட்டம் தலைநகர் Ottawaவில் நடைபெற்றது. திங்கட்கிழமை (04) நடைபெற்ற தீபாவளி கொண்டாட்டத்தில் பிரதமர் Justin Trudeau கலந்து கொண்டார். அமைச்சர்கள் அனிதா ஆனந்த், கரி ஆனந்தசங்கரி உள்ளிட்ட பலரும்...
செய்திகள்

இந்து ஆலயத்தில் நிகழ்ந்த தாக்குதல் குறித்து கனடிய அரசியல் தலைவர்கள் கண்டனம்

Lankathas Pathmanathan
Brampton நகரில் உள்ள இந்து ஆலயத்தில் நடந்த போராட்டத்தின் போது நிகழ்ந்த தாக்குதல் குறித்து கனடிய அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த தாக்குதல் சம்பவத்தை “ஏற்றுக்கொள்ள முடியாது” என பிரதமர்...
செய்திகள்

புதிய Toronto நகர சபை உறுப்பினர் தெரிவு!

Lankathas Pathmanathan
Toronto நகர சபையின் புதிய உறுப்பினராக Rachel Chernos Lin தேர்ந்தெடுக்கப்பட்டார். Don Valley மேற்கு தொகுதி நகரசபை உறுப்பினர் பதவிக்கான இடைத் தேர்தல் வாக்களிப்பு திங்கட்கிழமை (04) நடைபெற்றது. தமிழர் ஒருவர் உட்பட...
செய்திகள்

மூன்று போராட்டங்கள் – காவல்துறை அதிகாரி காயம் – மூன்று பேர் கைது – காவல்துறை அதிகாரி கைது

Lankathas Pathmanathan
இந்து ஆலயம் உட்பட Mississauga, Brampton நகரங்களில் மூன்று போராட்டங்கள் நடைபெற்றன. இந்த ஆர்ப்பாட்டங்கள் மூன்று வெவ்வேறு இடங்களில் நடந்தாலும், அவை ஒன்றுக்கொன்று தொடர்புடையவை என Peel பிராந்திய  காவல்துறையினர் தெரிவித்தனர். இந்தப் போராட்டத்தின்...
செய்திகள்

இந்து ஆலய போராட்டத்தின் எதிரொலியாக மூவர் கைது: Peel காவல்துறை

Lankathas Pathmanathan
Brampton நகரில் உள்ள இந்து ஆலயத்தில் நடந்த போராட்டத்தின் போது நிகழ்ந்த சம்பவத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். Brampton நகரில் உள்ள இந்து சபா ஆலயத்தின் முன்பாக போராட்டம் ஒன்று ஞாயிற்றுக்கிழமை (03)...
செய்திகள்

Brampton இந்து ஆலயத்தில் நிகழ்ந்த தாக்குதலுக்கு இந்திய பிரதமர் கண்டனம்

Lankathas Pathmanathan
இந்து ஆலயத்தில் நிகழ்ந்த தாக்குதலுக்கு இந்திய பிரதமர் கண்டனம் தெரிவித்தார். Brampton நகரில் உள்ள இந்து சபா ஆலயத்தின் முன்பாக போராட்டம் ஒன்று ஞாயிற்றுக்கிழமை (03) முன்னெடுக்கப்பட்டது. இந்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக இரு...
செய்திகள்

தமிழர் உட்பட 14 வேட்பாளர்கள் போட்டியிடும் Toronto நகர சபை இடைத் தேர்தல்

Lankathas Pathmanathan
தமிழர் ஒருவர் உட்பட 14 வேட்பாளர்கள் போட்டியிடும் Toronto நகர சபையின் இடைத் தேர்தல் வாக்களிப்பு திங்கட்கிழமை (04) நடைபெறுகிறது. வெற்றிடமாக உள்ள Don Valley மேற்கு தொகுதி நகரசபை உறுப்பினர் பதவிக்கு தமிழர்...
செய்திகள்

சுட்டுக் கொல்லப்பட்ட தமிழரின் இறுதி கிரியைகள் நிறைவு

Lankathas Pathmanathan
Markham நகரில் கடந்த மாதம் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழரின் இறுதி கிரியைகள் நிறைவடைந்தன. McCowan Road – 14th Avenue சந்திப்புக்கு அருகாமையில் பார்த்தீபன் பஞ்சலிங்கம் கடந்த மாதம் 19ஆம் திகதி சுட்டுக் கொல்லப்பட்டார்....