Quebecகிற்கான மோதல் – தேர்தல் முடிவை மாற்றலாம்!!
Quebec மாகாணத்தை யார் வெற்றி பெறுகிறார்கள் என்பது Liberal-Bloc Quebecois மோதலாக மாறலாம். Quebecகில் வாக்குகளுக்கான போர் Liberal கட்சிக்கும் Bloc Quebecoisக்கும் இடையிலான மோதலாக உருவாகிறது. ஆனால் வரலாறு Quebec மாகாணத்தின் வாக்காளர்கள்...