மரபுத் திங்களும் …… மாமிசப் பொங்கலும் ……
கனடாவில் இம்முறை நடைபெற்ற பொங்கல் நிகழ்வுகள் சிலவற்றில் மாமிச உணவு விருந்தினருக்கு பரிமாற்றப்பட்டது குறித்து பரவலான விமர்சனங்கள் எழுந்திருந்தன. இது குறித்த சமூக வலைதள பதிவுகளில் பிரதானமாக விமர்சனத்திற்கு உள்ளானது இரண்டு நிகழ்வுகள். 1)...