கனடாவில் அவசர காலச் சட்டம்: “இது தகுமோ.. முறையோ.. தர்மம் தானோ…?”
கனடாவில் அவசர காலச் சட்டம் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. ஒரு சமாதான காலத்தில் – பயங்கரவாதம், போர்க் கெடுபிடிகள் இல்லாத நிலையில் – கனடா மத்திய அரசாங்கத்தால் முதன்முறையாக Federal Emergencies Act அவசரகாலச் சட்டம் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. ...