தேசியம்

Category : செய்திகள்

செய்திகள்

வெடிகுண்டு மிரட்டல் காரணமாக Air இந்தியா விமானம் அவசரமாக தரையிறக்கம்

Lankathas Pathmanathan
பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக Air இந்தியா விமானம் Nunavut விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இந்தியாவின் தலைநகர் டெல்லியில் இருந்து அமெரிக்காவின் Chicago நோக்கிச் சென்று கொண்டிருந்த Air இந்தியா விமானம் செவ்வாய்க்கிழமை (15)
செய்திகள்

கனடாவில் பயங்கரவாத குழுவாக Samidoun தடை!

Lankathas Pathmanathan
Samidoun கனடாவில் பயங்கரவாத குழுவாக தடைசெய்யப்பட்டுள்ளது. பாலஸ்தீன ஆதரவு குழுவான Samidounனை பயங்கரவாதக் குழுவாக கனடா தடைசெய்துள்ளது. பொது பாதுகாப்பு அமைச்சர் Dominic LeBlanc இந்த அறிவித்தலை வெளியிட்டார். இதன் மூலம் இந்த குழுவிற்கு
செய்திகள்

கனடாவின் பணவீக்க விகிதம் குறைந்தது!

Lankathas Pathmanathan
கனடாவின் பணவீக்க விகிதம் கடந்த மாதம் குறைந்துள்ளது. கனடாவின் வருடாந்த பணவீக்க விகிதம் தொடர்ந்து குறைந்து வருவதாக புள்ளிவிவரத் திணைக்களம் கூறுகிறது. September மாதம் கனடாவின் பணவீக்க விகிதம் 1.6 சதவீதமாக குறைந்துள்ளது. இது
செய்திகள்

கனடியரின் கொலையுடன் கனடாவுக்கான இந்திய உயர்ஸ்தானிகருக்கு தொடர்பு?

Lankathas Pathmanathan
சீக்கிய கனடியர் கொலை குறித்த விசாரணையில் கனடாவுக்கான இந்திய உயர் ஸ்தானிகர் தொடர்புடைய நபராக அடையாளம் காணப்பட்டவர் என தெரியவருகிறது. கடந்த ஆண்டு British Colombia மாகாணத்தில் சீக்கிய தலைவர் Hardeep Singh Nijjar
செய்திகள்

கனடாவில் உள்ள இந்திய அதிகாரிகள் மிரட்டி பணம் பறித்தல், கொலைகளில் ஈடுபட்டனர்? RCMP குற்றச்சாட்டு!

Lankathas Pathmanathan
மிரட்டி பணம் பறித்தல், கொலைகளில் ஈடுபடுதல் போன்ற குற்றச் செயல்களில் கனடாவில் உள்ள இந்திய அதிகாரிகள் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்படுகிறது. கனடாவை தளமாகக் கொண்ட இந்திய இராஜதந்திரிகளும் தூதரக அதிகாரிகளும் கனடாவில் கடுமையான குற்றச் செயல்களுடன்
செய்திகள்

இந்தியா- கனடா உயர்மட்ட தூதர்கள் வெளியேற்றம்

Lankathas Pathmanathan
கொலைக் குற்றச்சாட்டுகள் மத்தியில் இந்தியாவும் கனடாவும் உயர்மட்ட தூதர்களை வெளியேற்றின. இந்தியாவும் கனடாவும் தமது உயர்மட்ட தூதர்களை வெளியேற்றியுள்ளனர். கனடாவை தளமாகக் கொண்ட இந்திய இராஜதந்திரிகளும் தூதரக அதிகாரிகளும் கனடாவில் கடுமையான குற்றச் செயல்களுடன்
செய்திகள்

கனடாவில் நிகழும் குற்றங்களுக்கு இந்தியா ஆதரவளிக்கிறது: Justin Trudeau

Lankathas Pathmanathan
கனடாவில் நிகழும் குற்றங்களுக்கு இந்தியா ஆதரவளிப்பதாக பிரதமர் Justin Trudeau குற்றம் சாட்டினார். இந்திய அரசாங்க முகவர்கள் கனடாவில் குற்ற செயல்களில் ஈடுபட்டதாக RCMP கூறுகிறது. கனடாவை தளமாகக் கொண்ட இந்திய இராஜதந்திரிகளும் தூதரக
செய்திகள்

தென்கிழக்கு ஆசியாவில் கனடா தனது இருப்பை தக்கவைத்துக் கொள்ள வேண்டும்: Justin Trudeau

Lankathas Pathmanathan
தென்கிழக்கு ஆசியாவில் கனடா தனது இருப்பை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என பிரதமர் Justin Trudeau தெரிவித்தார். இந்த வாரம் Laos நகரில் நடைபெற்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளின் உச்சி மாநாட்டில் (Association of Southeast
செய்திகள்

கனடாவின் வேலையற்றோர் விகிதம் குறைந்தது

Lankathas Pathmanathan
கனடாவின் வேலையற்றோர் விகிதம் 6.5 சதவீதமாக குறைந்துள்ளது. September மாதம் வேலையற்றோர் விகிதம் 6.5 சதவீதமாக குறைந்துள்ளது என கனடிய புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்தது. இதன் மூலம் 2024 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் இருந்து
செய்திகள்

Pharmacare ஒப்பந்த பேச்சுவார்த்தைகளுக்கு பிரதமர் அழைப்பு

Lankathas Pathmanathan
Pharmacare ஒப்பந்த பேச்சுவார்த்தைகளை விரைவில் ஆரம்பிக்க மாகாணங்கள், பிரதேசங்களுக்கு பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார். இந்த திட்டத்தைச் செயல்படுத்துவது சட்டமாகியுள்ள நிலையில் பிரதமர் Justin Trudeau இந்த அழைப்பை விடுத்துள்ளார். தென்கிழக்கு ஆசிய நாடுகளின் உச்சி