Toronto சமூக குடியிருப்பு கத்திக் குத்தில் ஒருவர் மரணம் – மூவர் கைது
Scarboroughவில் உள்ள Toronto சமூக குடியிருப்பு – Toronto Community Housing – கட்டிடத்தில் ஒருவர் கத்திக் குத்துக்கு இலக்காகி மரணமடைந்தார். வியாழக்கிழமை (07) அதிகாலை இந்த சம்பவம் நிகழ்ந்தது. சம்பவ இடத்தில் கத்திக்குத்து...