ஆட்சிக்காலத்தில் முன்னெப்போதும் இல்லாதளவு குறைந்த ஒப்புதல் மதிப்பீடு பெற்ற Ontario முதல்வர்
Ontario மாகாண சபை தேர்தலுக்கு ஐந்திற்கும் குறைவான மாதங்களே உள்ளன. இந்த நிலையில் முதல்வர் Doug Fordடிற்கான ஒப்புதல் மதிப்பீடு அவரது ஆட்சிக்காலத்தில் முன்னெப்போதும் இல்லாதளவு குறைந்துள்ளதாக புதிய கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது. Ontarioவில் 18