Scarborough தமிழர் நகைக் கடையில் கொள்ளை முயற்சி – கடை உரிமையாளர் காயம்!
Scarborough நகரில் தமிழர்களின் நகைக் கடையில் நிகழ்ந்த கொள்ளை முயற்சியில் கடை உரிமையாளர் காயமடைந்தார் . இந்த சம்பவம் புதன்கிழமை (29) இரவு நிகழ்ந்தது. ஐந்து சந்தேக நபர்கள் திருடப்பட்ட வாகனம் ஒன்றை நகைக்...