தேசியம்

Author : Lankathas Pathmanathan

https://thesiyamnation.com/ - 4047 Posts - 0 Comments
செய்திகள்

கனடாவின் கவனம் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முடிவினால் மாற்றமடையாது – அமெரிக்காவிற்கான கனடியத் தூதர் Kirsten Hillman

Lankathas Pathmanathan
COVID தொற்று நோயை எதிர்த்துப் போராடுவது குறித்த கனடாவின் கவனம் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முடிவினால் மாற்றமடையாது எனத் தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்காவிற்கான கனடியத் தூதர் Kirsten Hillman இந்தக் கருத்தை தெரிவித்தார். வெள்ளை மாளிகையை...
செய்திகள்

COVID பரவலில் இருந்து பாதுகாப்பு – கனடாவில் புதிய கட்டுப்பாடுகள்

Lankathas Pathmanathan
COVID தொற்றின் பரவலில் இருந்து கனடியர்களை பாதுகாக்கும் வகையில் பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் பலவும் அறிவிக்கப்படுகின்றன. Ontario பணிநிறுத்தங்களை எவ்வாறு விதிக்கும் என்பதில் பெரிய மாற்றங்களை அறிவித்துள்ளது. எப்போது பொது முடக்கங்களை விதிக்க வேண்டும்...
செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை அவதானிக்கின்றோம் – கனடிய அரசாங்கம்

Lankathas Pathmanathan
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை கனடியர்களுடன் கனடிய அரசியல் தலைவர்களும் தொடர்ந்தும் அவதானித்து வருகின்றனர். தேர்தல் முடிவுகள் எவ்வாறு அமைகின்றன என்பதை தானும் தனது அலுவலகமும் உன்னிப்பாக அவதானிப்பதாக பிரதமர் Justin Trudeau நேற்று...
செய்திகள்

கனடாவில் COVID தொற்றிலிருந்து இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்தனர்

Lankathas Pathmanathan
கனடாவில் COVID தொற்றிலிருந்து இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். இன்றைய (செவ்வாய்) அதிகாலை புள்ளி விபரங்களின் பிரகாரம் 200,052 பேர் இந்த தொற்றில் இருந்து மீண்டுள்ளனர் என்பது உறுதியாகியுள்ளது. நேற்று நாடளாவிய ரீதியில் மொத்தம்...
VIDEO - கனடிய செய்திகள்செய்திகள்

கனடிய செய்திகள் – November மாதம் 02 ஆம் திகதி திங்கள்கிழமை

Lankathas Pathmanathan
Golumbia Group ஆதரவில் கனடிய செய்திகள் செய்தித் தொகுப்பு – தேசியம் சஞ்சிகை குழுமம் வாசிப்பவர் – P.s.சுதாகரன்...
செய்திகள்

கனடாவுக்கான ஸ்ரீலங்காவின் தூதுவராக சுமங்கல டயசை பரிந்துரைக்கும் இலங்கை அரசின் கோரிக்கையை நிராகரியுங்கள் – கனடிய அரசாங்கத்திடன் NCCT வலியுறுத்தல்

Lankathas Pathmanathan
Air Marshal சுமங்கல டயசை கனடாவுக்கான ஸ்ரீலங்காவின்  தூதுவராக பரிந்துரைக்கும் இலங்கை அரசின் கோரிக்கையை  நிராகரிக்குமாறு கனடிய அரசாங்கத்திடன்  வலியுறுத்தப்பட்டுள்ளது. கனடிய தமிழர்  தேசிய அவை (NCCT) இந்த கோரிக்கையை  கனடிய அரசாங்கத்திடன்  முன்வைத்துள்ளது....
செய்திகள்

Quebec வாள் வெட்டுத் தாக்குதல் – இருவர் பலி – ஐவர் காயம்

Lankathas Pathmanathan
Halloween தினத்தன்று Quebec மாகாணத்தில் நிகழ்ந்த வாள் வெட்டுத் தாக்குதலில் இருவர் பலியானதுடன் ஐவர் காயமடைந்துள்ளனர். Quebec மாகாணத்தின் Quebec நகரில் சனிக்கிழமை (31) இந்த அனர்த்தம் நிகழ்ந்தது. தாக்குதல் குற்றவாளி கைது இந்தத்...
செய்திகள்

புதிய குடியேற்றம் மூலம் பொருளாதார மீட்சிக்கு ஆதரவளிக்கும் கனடிய அரசின் திட்டம்

Lankathas Pathmanathan
புதிய குடியேற்றம் மூலம் பொருளாதார மீட்சிக்கு ஆதரவளிக்கும் திட்டத்தை வெள்ளிக்கிழமை (30) கனடிய அரசு அறிவித்தது. 2021ஆம் ஆண்டு முதல் 2023ஆம் ஆண்டு வரையிலான குடிவரவு நிலைகள் திட்டத்தை குடிவரவு, அகதிகள், குடியுரிமை அமைச்சர்...
செய்திகள்

இரண்டாவது அலையைத் தடுக்க கனடியர்கள் தமது தொடர்புகளை 25 சதவீதம் குறைக்க வேண்டும் – தலைமை பொது சுகாதார அதிகாரி வைத்தியர் Theresa Tam

Lankathas Pathmanathan
COVID தொற்றின் இரண்டாவது அலையைத் தடுக்க கனடியர்கள் தமது தொடர்புகளை 25 சதவீதம் குறைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. கனடாவின் புதிய COVID modelling விபரங்கள் வெள்ளிக்கிழமை (30) வெளியாகின. தொற்றின் இரண்டாவது அலையின்...
செய்திகள்

தமிழர் சமூக நிலைய அமைவிடத்திற்கு Toronto மாநகர சபையின் ஏகோபித்த அங்கீகாரம்

Lankathas Pathmanathan
Torontoவில் உத்தேச தமிழர் சமூக நிலைய அமைவிடத்தை Toronto மாநகரசபை வெள்ளிக்கிழமை (30) உத்தியோக பூர்வமாக அங்கீகரித்துள்ளது. வெள்ளிக்கிழமை நகரசபையில் இதற்கான வாக்கெடுப்பு நடைபெற்றது. இந்த வாக்கெடுப்பில் தமிழர் சமூக நிலைய அமைவிடத்துக்கு ஆதரவாக...