December 12, 2024
தேசியம்
செய்திகள்

2024 Paris Olympics: எழாவது தங்கம் வென்றது கனடா!

2024 Paris Olympics போட்டியில் கனடா எழாவது தங்கப் பதக்கத்தை வெற்றி பெற்றது .

வெள்ளிக்கிழமை (09) நடைபெற்ற ஆண்களுக்கான 4 x 100 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டியில் – relay – கனடா தங்கம் வென்றது.

Andre De Grasse, Aaron Brown, Jerome Blake, Brendon Rodney ஆகியோர் கனடா எழாவது தங்கப் பதக்கத்தை வெற்றி பெற்றனர்.

வெள்ளியன்று நடந்த இறுதிப் போட்டியில் கனடிய அணி 37.5 வினாடிகளில் வெற்றி பெற்றது.

2024 Paris Olympics போட்டியில் கனடா இதுவரை ஏழு தங்கம், ஐந்து வெள்ளி, பதினொரு வெண்கலம் என மொத்தம் இருபத்து மூன்று பதக்கங்களை வெற்றி பெற்றுள்ளது.

Related posts

அரசாங்கத்தை பதவி விலக்க ஏனைய கட்சிகளுடன் இணையுமா Bloc Québécois?

Lankathas Pathmanathan

கனடா இந்த வாரம் 2.2 மில்லியன் தடுப்பூசிகளை பெறவுள்ளது!

Gaya Raja

B.C. வங்கி கொள்ளை முயற்சியில் மூன்றாவது சந்தேக நபர்?

Lankathas Pathmanathan

Leave a Comment