December 12, 2024
தேசியம்
செய்திகள்

2024 Paris Olympics: பத்தாவது நாளில் பதக்கம் எதையும் வெல்லாத கனடா

2024 Paris Olympics போட்டியில் கனடா பத்தாவது நாளான திங்கட்கிழமை (05) பதக்கங்கள் எதையும் வெற்றி பெறவில்லை.

ஆரம்ப நாள் முதல் தொடர்ந்து ஒன்பது நாட்கள் கனடா இம்முறை பதக்கம் வென்றது.

ஆனாலும் பத்தாவது நாளான திங்கட்கிழமை கனடா பதக்கங்கள் எதையும் வெற்றி பெறவில்லை

இதுவரை 2024 Paris Olympics போட்டியில் கனடா நான்கு தங்கம், நான்கு வெள்ளி, எட்டு வெண்கலம் என மொத்தம் பதினாறு பதக்கங்கள் வெற்றி பெற்றுள்ளது.

Related posts

வாகன விபத்தில் மரணமடைந்த RCMP அதிகாரியின் இறுதி சடங்கு

Scarborough மருத்துவமனை அறக்கட்டளைக்கு 250,000 சேகரித்த கனடிய தமிழர்கள்

Gaya Raja

NHL Stanley Cup தொடருக்கு நான்கு கனடிய அணிகள் தகுதி

Lankathas Pathmanathan

Leave a Comment