தேசியம்
செய்திகள்

மது விற்பனைக்கான விரிவாக்கத் திட்டங்கள் துரிதப்படுத்துகிறது!

மது விற்பனைக்கான விரிவாக்கத் திட்டங்களை Ontario மாகாண அரசாங்கம் துரிதப்படுத்துகிறது

LCBO வேலை நிறுத்தம் இரண்டாவது வாரமாக தொடரும் நிலையில், Ontario அரசாங்கம் அதன் மது விரிவாக்கத் திட்டங்களை விரைவுபடுத்துகிறது.

உரிமம் பெற்ற மளிகைக் கடைகள் வியாழக்கிழமை (18) முதல் மதுபானங்களை விற்பனை செய்ய ஆரம்பிக்கும் என தெரியவருகிறது.

July 5ஆம் திகதி முதல் 9,000க்கும் மேற்பட்ட LCBO ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் காரணமாக மாகாண ரீதியில் 669 LCBO கடைகள் மூடப்பட்டுள்ளன.

இதன் பின்னணியில் மது விற்பனைக்கான விரிவாக்கத் திட்டங்களை Ontario மாகாண அரசாங்கம் துரிதப்படுத்துகிறது.

Related posts

Bill 124 சட்டத்தை இரத்து செய்த Ontario அரசாங்கம்

Lankathas Pathmanathan

இரண்டாவது காலாண்டில் வளர்ச்சியடைந்த பொருளாதாரம் !!!

Gaya Raja

தெற்கு Ontarioவில் எரிபொருளின் விலை மீண்டும் குறைகிறது

Leave a Comment