September 25, 2026
தேசியம்
செய்திகள்

NATO தலைவர்கள் மாநாட்டில் பிரதமர் பங்கேற்பு

Washingtonனில் அடுத்த வாரம்  நடைபெறும் NATO தலைவர்கள் மாநாட்டில் பிரதமர் Justin Trudeau கலந்து கொள்கிறார்.

32 NATO நாடுகள் கூட்டணி, 75வது ஆண்டு நிறைவைக் கொண்டாட உள்ளது.  .

இந்த மாநாட்டில் பிரதமர் Justin Trudeau கலந்து கொள்கிறார்.

உக்ரைன் யுத்தம் இந்த ஆண்டு மீண்டும் இந்த மாநாட்டில் மையப் புள்ளியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கனடா தனது செலவின இலக்குகளை சந்திக்கும் திட்டத்தை முன் வைக்கவில்லை என்ற காரணமாக இந்த மாநாட்டில் நட்பு நாடுகளின் அழுத்தத்தையும் கனடா எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

கனடாவின் பெரும்பாலான பகுதிகளில் மிதமான, மழையுடன் கூடிய வானிலை

Lankathas Pathmanathan

Quebec அமைச்சர் பதவி விலகல்!

Lankathas Pathmanathan

இரண்டு காவல்துறை அதிகாரிகள் துப்பாக்கிச் சூட்டில் மரணம்

Lankathas Pathmanathan

Leave a Comment