தேசியம்
செய்திகள்

Stanley Cup தொடரில் இருந்து மீண்டும் வெளியேற்றப்படுமா Maple Leafs?

NHL playoff தொடரில் இருந்து வெளியேறும் நிலையில் Toronto Maple Leafs அணி உள்ளது.

Stanley Cup Playoffs தொடரின் முதலாவது சுற்றில் Boston Bruins அணியை Maple Leafs அணி எதிர்கொள்கிறது

மொத்தம் ஏழு ஆட்டங்கள் கொண்ட இந்த சுற்றில் மூன்று ஆட்டங்களில் Bruins அணி வெற்றி பெற்றுள்ளது.

இந்த தொடரில் ஒரு ஆட்டத்தில் மாத்திரம் Maple Leafs அணி வெற்றி பெற்றுள்ளது.

இந்த நிலையில்  அடுத்த மூன்று ஆட்டங்களில் தொடர்ந்து வெற்றி பெற வேண்டிய நிலையில் Maple Leafs அணி  உள்ளது.

கடந்த ஆண்டும்  Toronto Maple Leafs அணி NHL playoff தொடரில் இரண்டாவது சுற்றில் வெளியேற்றப்பட்டது.

Toronto Maple Leafs அணி 1967 முதல் Stanley கோப்பையை வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

தடுப்பூசி பெற்றதற்கான ஆதாரத்தில் January 4 முதல் Ontarioவில் மாற்றம்

Lankathas Pathmanathan

அவசர சிகிச்சைப் பிரிவை மூட வேண்டும் என்பது சவாலான முடிவாகும்: Ontario சுகாதார அமைச்சர்

Lankathas Pathmanathan

வட்டி விகிதங்கள் குறித்த அடுத்த நகர்வு புதன்கிழமை வெளியாகும்

Lankathas Pathmanathan

Leave a Comment