September 15, 2026
தேசியம்
செய்திகள்

வட்டி விகிதத்தை 5 சதவீதத்தில் வைத்திருக்க மத்திய வங்கி முடிவு!

வட்டி விகிதத்தை 5 சதவீதத்தில் வைத்திருக்க கனடிய மத்திய வங்கி முடிவு செய்துள்ளது.

மத்திய வங்கி  கடந்த July முதல் தொடர்ந்து ஆறாவது முறையாக அதன் முக்கிய வட்டி விகிதத்தை ஐந்து சதவீதத்தில் வைத்துள்ளது.

பணவீக்கம் தொடர்ந்து அதிகமாக இருப்பதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது

ஆனாலும் கடந்த சில மாதங்களாக பொருளாதாரம் சரியான திசையில் நகர்கிறது என கூறும் மத்திய வங்கி, வட்டி விகித குறைப்புக்கு முன்னர், பணவீக்கம் குறைவதற்கான அறி குறிகளை ஆராய்வதாக தெரிவித்தது.

June மாதத்தில் வட்டி விகித குறைப்புக்கான சாத்தியங்கள் அதிகம் உள்ளன என மத்திய வங்கியின் ஆளுநர் Tiff Macklem கூறினார்.

Related posts

கனடாவின் முதல் பெண் நிதி அமைச்சர்; முதலாவது வரவு செலவு திட்டத்தை சமர்ப்பிக்கவுள்ளார்!

Gaya Raja

B.C. அமைச்சர் பதவி விலகல்

Lankathas Pathmanathan

புதிய COVID தொற்றை கண்காணிக்கும் Health கனடா!

Lankathas Pathmanathan

Leave a Comment