தேசியம்
செய்திகள்

Toronto Maple Leafs அணி playoff தொடருக்கு தெரிவு

Toronto Maple Leafs அணி playoff தொடருக்கு தெரிவாகியுள்ளது.

தொடர்ச்சியாக எட்டாவது ஆண்டாக Maple Leafs அணி playoff தொடருக்கு தெரிவாகியுள்ளது.

வெள்ளிக்கிழமை (05) இரவு playoff தொடருக்கு Maple Leafs தெரிவானது.

Toronto (43-23-9) NHL இன் Atlantic பிரிவு நிலைகளில் 95 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.

Toronto Maple Leafs அணி 1967 முதல் Stanley கோப்பையை வெற்றி பெறவில்லை.

Related posts

LCBO நிறுவனம் விற்பனை செய்யப்படாது: முதல்வர் Doug Ford

Lankathas Pathmanathan

எரிபொருளின் விலை தொடந்து அதிகரிக்கும்

ஆட்சியில் கவனம் செலுத்த உள்ளேன்: Justin Trudeau

Lankathas Pathmanathan

Leave a Comment