December 12, 2024
தேசியம்
செய்திகள்

Toronto பல்கலைக்கழக Scarborough வளாக தமிழ் ஆய்வுத் தலைவர் நியமனம்

Toronto பல்கலைக்கழக Scarborough வளாக தமிழ் ஆய்வுத் தலைவராக பேராசிரியர் சித்தார்த்தன் மௌனகுரு நியமிக்கப்பட்டார்.

Toronto பல்கலைக்கழகம் இந்த அறிவித்தலை வியாழக்கிழமை (30) வெளியிட்டது.

இவர் தற்போது சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் சமூகவியல், மானுடவியல், தெற்காசிய ஆய்வுகள் துறையில் இணைப் பேராசிரியராக உள்ளார்.

செழிப்பான தமிழ் புலமைப்பரிசில்கள், உள்ளடக்கம், பன்முகத்தன்மையின் நெறிமுறைகள் குறித்த ஆராய்ச்சிகளை உருவாக்குதல், ஊக்குவித்தல் தனது பிரதான நோக்கம் என அவர் கூறினார்

சித்தார்த்தன் மௌனகுரு தனது பதவியை May 2024 முதல் ஏற்கவுள்ளார்.

Related posts

எரிபொருளின் விலை ஒரு வருடத்தில் இல்லாத அளவு குறையும்

Lankathas Pathmanathan

Kitchener இல்ல வெடிப்பு சம்பவத்தில் நால்வர் காயம்

Lankathas Pathmanathan

பொதுச் சேவைக் கூட்டணியின் வேலை நிறுத்தம்

Lankathas Pathmanathan

Leave a Comment