தேசியம்
செய்திகள்

விமான போக்குவரத்தில் குறையும் தாமதங்கள்?

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் விமான போக்குவரத்தில் குறைவான தாமதங்களும், சேவை தடைகளும் எதிர்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது.

இந்த விடயத்தில் விமான போக்குவரத்து துறை குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை காண்பதாக போக்குவரத்து அமைச்சர் Omar Alghabra கூறினார்.

ஏறக்குறைய 2 ஆயிரம் Air கனடா விமானங்கள் கடந்த வார இறுதியில் தாமதங்களை எதிர்கொண்டன அல்லது இரத்து செய்யப்பட்டன என்ற தகவல் வெளியான சில தினங்களில் அமைச்சரின் இந்த கருத்து வெளியானது.

விமானப் பயணிகளின் உரிமைகளைப் பலப்படுத்தும் தனது அரசாங்கத்தின் திட்டங்களை இந்த அறிவித்தலின் போது அமைச்சர் சுட்டிக்காட்டினார்

Related posts

NDP தலைவர் எதிர்கொண்ட துன்புறுத்தல் தொடர்பான காவல்துறை விசாரணை ஆரம்பம்

Lankathas Pathmanathan

அவசர அழைப்புக்கு பதிலளிக்காத காவல்துறை – 21 வயது பெண் மரணம்!

Lankathas Pathmanathan

Kashechewan முதற்குடி பகுதியில் நீரில் மூழ்கிய தமிழரை தேடும் பணி

Lankathas Pathmanathan

Leave a Comment