தேசியம்
செய்திகள்

காட்டுத்தீ மேலும் சில மாதங்கள் தொடரும்?

கனடாவின் காட்டுத்தீ மேலும் சில மாதங்கள் தொடரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

காட்டுத்தீ இந்த மாதமும் அடுத்த மாதமும் தொடரும் என கனடாவின் இயற்கை வளத்துறை வியாழக்கிழமை (06) கணித்துள்ளது.

இந்தப் பருவத்தின் காட்டுத்தீயின் அரை பங்கை மாத்திரமே இதுவரை கனடா கடந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

வறட்சி இம்முறை காட்டுத்தீயின் அதிகரிப்புக்கு ஒரு பிரதான காரணி எனவும் கூறப்படுகிறது.

கனடாவின் அனைத்து மாகாணங்கள், பிரதேசங்களை வறட்சி பாதிக்கிறது எனவும் கூறப்படுகிறது.

Related posts

இரண்டு மாதங்களில் பிரதமர் பதவி விலகுவார்?

Lankathas Pathmanathan

September 20 கனடாவில் தேர்தல்!

Gaya Raja

Alberta மாகாணத்தில் திங்கட்கிழமை தேர்தல்

Lankathas Pathmanathan

Leave a Comment