தேசியம்
செய்திகள்

Fiji உல்லாச தளத்தில் கனடியர் காணாமல் போயுள்ளார்!

Fiji உல்லாச தளத்தில் இருந்து காணாமல் போனதாக அறிவிக்கப்படும் சுற்றுலாப் பயணி கனடியர் என தெரியவருகிறது.

கடந்த April மாதம் உல்லாச தளத்தில் இருந்து இருந்து ஒருவர் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் கனடியர் ஒருவரை காணவில்லை என கனடிய வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது.

ரஷ்ய-கனேடிய இரட்டைக் குடியுரிமை பெற்ற இவர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் காணாமல் போயுள்ளார்.

ஆனாலும் தனியுரிமை சட்டம் காரணமாக அவரது பெயர் வெளிவிவகார அமைச்சினால் வெளியிடப்படவில்லை.

Related posts

மத்திய வரவு செலவு திட்டம் நிறைவேறியது!

Lankathas Pathmanathan

March 22nd 2020 lகனடாவில் இந்த வாரத்தில் l Canada This Week

thesiyam

Alberta மாகாண புதிய ஜனநாயக கட்சி தலைவர் தெரிவு

Lankathas Pathmanathan

Leave a Comment