தேசியம்
செய்திகள்

ஜேர்மனியில் கனேடிய பிரஜை மரணம்

ஜேர்மனியில் கனேடிய பிரஜை ஒருவர் மரணமடைந்தார்.

மரணமடைந்தவர் 21 வயதான Eva Liu என தெரியவருகிறது

இந்த மரணம் குறித்து கனடிய வெளிவிவகார அமைச்சு விசாரித்து வருகிறது.

இதில் உள்ளூர் காவல்துறையினரிடமிருந்து தகவல் கோரியுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவிக்கின்றது.

Related posts

நாடாளுமன்ற அமர்வை ஒத்திவைப்பாரா பிரதமர்?

Lankathas Pathmanathan

தெளிவான வெற்றியாளர் இல்லாமல் முடிவுக்கு வந்த BC தேர்தல்

Lankathas Pathmanathan

முன்கூட்டிய தேர்தலை நடத்த தயாராகும் Doug Ford

Lankathas Pathmanathan

Leave a Comment