எதிர்வரும் இலையுதிர்காலத்தில் இந்தியாவிற்கான வர்த்தக பயணமொன்றை கனடிய வர்த்தக அமைச்சர் Mary Ng வழி நடத்தவுள்ளார்.
இந்திய வர்த்தக அமைச்சர் Piyush Goyal இந்த வாரம் கனடாவுக்கான வர்த்தக பயணமொன்றை மேற்கொண்டார்
வெள்ளிக்கிழமை (12) இரு நாடுகளின் அமைச்சர்களும் சந்திப்பொன்றை முன்னெடுத்தனர்.
இந்த சந்திப்பின் போது இந்தியாவிற்கான தனது வர்த்தக பயணம் குறித்த அறிவித்தலை அமைச்சர்
Mary Ng வெளியிட்டார்.