வட்டி விகிதங்களை மீண்டும் அதிகரிப்பது குறித்து கனடிய மத்திய வங்கி தனது கடைசி கூட்டத்தில் பரிசீலித்துள்ளது.
இந்த மாத ஆரம்பத்தில் நடைபெற்ற கூட்டத்தில் வட்டி விகிதங்களை அதிகரிப்பது குறித்து கனடிய மத்திய வங்கி பரிசீலித்துள்ளது.
இந்த கூட்டத்தில் மத்திய வங்கியின் ஆளுநர் குழு மற்றொரு வட்டி விகித உயர்வு குறித்து ஆலோசித்ததாக தெரியவருகிறது
ஆனாலும் மத்திய வங்கி அதன் முக்கிய வட்டி விகிதத்தை 4.5 சதவீதமாக தொடர்ந்தும் வைத்திக்க இந்த மாதம் 12ஆம் திகதி முடிவு செய்தது