தேசியம்
செய்திகள்

உக்ரைனுக்கு 7 மின் மாற்றிகளை வழங்கும் கனடா

உக்ரைனுக்கும் 7 மின் மாற்றிகளை கனடா நன்கொடையாக வழங்குகிறது.

முக்கிய மின்வசதி தேவைகளை நிவர்த்தி செய்ய கனடாவின் உக்ரைனுக்கான பன்முக ஆதரவின் ஒரு பகுதியாக இந்த நன்கொடை அமைகிறது.

கனேடிய வெளிவிவகார அமைச்சர் Mélanie Joly இந்த அறிவித்தலை வெளியிட்டார்.

உக்ரைனுக்கான கனடாவின் ஆதரவு குறையாது என்பதை வலியுறுத்தும் வகையில் இந்த நன்கொடை அமைத்துள்ளதாக அமைச்சர் ஒரு அறிக்கையில் குறிப்பிட்டார்.

கனடா மேலும் 3 மில்லியன் டொலர் உதவி திட்டத்தை அறிவிக்கிறது.

Related posts

அகதிகள், புகலிடக் கோரிக்கையாளர்கள் சுகாதாரச் செலவுகளில் ஒரு பகுதியை செலுத்த வேண்டும்?

Lankathas Pathmanathan

Ontario தேர்தல் பிரச்சாரத்தில் முதலாவது நாள்

Quebec மாகாண முதல்வர் – Donald Trump சந்திப்பு

Lankathas Pathmanathan

Leave a Comment