தேசியம்
செய்திகள்

கனடாவில் 20 ஆயிரத்திற்கும் அதிகமான வாகனங்களை மீளப்பெறும் Tesla

கனடாவில் 20 ஆயிரத்திற்கும் அதிகமான வாகனங்களை Tesla மீளப் பெறுகிறது.

Teslaவின் தானியங்கி  வாகனங்களில் அமெரிக்க பாதுகாப்புக் கட்டுப்பாட்டாளர்களால் மேற்கொள்ளப்பட்ட  விசாரணையின் ஒரு பகுதியாக இந்த மீளப்பெறும் நகர்வு முன்னெடுக்கப்படுகிறது.

கனடாவில் 20 ஆயிரத்து 667 வாகனங்களை பாதிக்கும் குறைபாடு குறித்து Tesla  அறிக்கை தாக்கல் செய்துள்ளதாக கனடிய போக்குவரத்து சபை கூறுகிறது.

Related posts

COVID மாறுபாடுகளினால் மோசமான சூழ்நிலையை எதிர்கொள்ள தயார்: தலைமை மருத்துவர்

Lankathas Pathmanathan

இரசாயன ஆலையில் வெடி விபத்து – ஒருவர் மரணம்

Gaya Raja

WestJet விமானிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் சாத்தியக்கூறு

Lankathas Pathmanathan

Leave a Comment