தேசியம்
செய்திகள்

குழந்தைகளுக்கான முதலாவது bivalent booster கனடாவில் அங்கீகாரம்

5 முதல் 11 வயது வரையிலான குழந்தைகளுக்கான முதலாவது bivalent booster தடுப்பூசி கனடாவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

Health கனடா வெள்ளிக்கிழமை (09) இந்த அங்கீகாரத்தை அறிவித்தது.

Pfizer bivalent booster தடுப்பூசி இந்த அங்கீகாரத்தை பெற்றுள்ளது.

இந்த தடுப்பூசி கொரோனா தொற்றின் திரிபு மற்றும் சமீபத்திய மாறுபாடுகளை குறிவைக்கிறது.

Pfizer தடுப்பூசி குழந்தைகளில் பயன்படுத்த அங்கீகரிக்கப்பட்ட முதலாவது bivalent தடுப்பூசி ஆகும்.

இந்த தடுப்பூசி பாதுகாப்பானதும் பயனுள்ளதும் என Health கனடா ஒரு அறிக்கையில் தெரிவித்தது.

இதன் நன்மைகள் சாத்தியமான அபாயங்களை விட அதிகமாக இருக்கும் எனவும் அந்த அறிக்கை கூறுகிறது.

Related posts

பச்சை மண்டலத்துக்கு செல்லும் Quebec!

Gaya Raja

நிறுத்தப்படும் COVID எச்சரிக்கை செயலியின் பயன்பாடு

தேசியத்தின் ஆசனப் பகிர்வு கணிப்பு

Gaya Raja

Leave a Comment