தேசியம்
செய்திகள்

சமூகத்துடன் நெருக்கமான உறவுகளை பேண விரும்புகிறேன்: Montreal காவல்துறையின் புதிய தலைவர்

சமூகத்துடன் நெருக்கமான உறவுகளை பேண விரும்புவதாக Montreal காவல்துறையின் அடுத்த தலைவர் தெரிவித்தார்.
Montreal நகரம் தனது அடுத்த காவல்துறை தலைவராக நீண்ட கால காவல்துறை அதிகாரியான Fady Dagherரைப் பரிந்துரைக்கிறது.
Montreal நகர முதல்வர் Valérie Plante  வியாழக்கிழமை (24) இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
சமூகத்துடன் நெருக்கமாக இருக்க ஒரு வழியை நாங்கள் கண்டுபிடிக்க வேண்டும் என Dagher வியாழனன்று Montreal பொது பாதுகாப்புக் குழுவிடம் கூறினார்.
Dagher, Montreal காவல்துறை சேவையின் முன்னாள் துணைத் தலைவர் ஆவார்.

Related posts

Manitoba மாகாணத்திற்கான இலங்கை தூதர் நியமனம்

Lankathas Pathmanathan

ஐயாயிரத்துக்கும் அதிகமான தொற்றுக்கள் ஒரு நாளில் பதிவு

Lankathas Pathmanathan

Toronto நகர சபை உறுப்பினராக பதவியேற்ற தமிழர்

Lankathas Pathmanathan

Leave a Comment