தேசியம்
செய்திகள்

ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை கனடா அறிவிப்பு

தொடர் போராட்டங்களுக்கு மத்தியில் புதிய ஈரான் பொருளாதாரத் தடைகளை புதன்கிழமை கனடா அறிவித்தது.

ஆறு ஈரானிய தனிநபர்கள், நான்கு நிறுவனங்கள் மீது கனடா மேலதிக பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.

பெண்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்களில் பங்கேற்பது அல்லது செயல்படுத்துவது, பிரச்சாரத்தை பரப்புவது ஆகியவற்றுக்காக இந்த தடைகளை விதித்துள்ளதாக கனடிய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இது ஈரானுக்கு எதிரான கனடாவின் மூன்றாவது பொருளாதாரத் தடையாகும்.

Related posts

கனடிய செய்திகள் – September மாதம் 30ஆம் திகதி புதன்கிழமை

Lankathas Pathmanathan

B.C. பேரூந்து விபத்தில் நால்வர் பலி

Lankathas Pathmanathan

Ontario தடுப்பூசி முன்பதிவு இணைய தரவு மீறலில் 360,000 பேர் பாதிப்பு

Lankathas Pathmanathan

Leave a Comment