December 12, 2024
தேசியம்
செய்திகள்

New Brunswick சுகாதார அமைச்சர் பதவியில் மாற்றம்

New Brunswick மாகாண சுகாதார அமைச்சர் பதவியில் மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது.

Frederictonனில் உள்ள அவசர சிகிச்சைப் பிரிவு காத்திருப்பு அறையில் இந்த வாரம் ஒரு நோயாளி இறந்த நிலையில் இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது.

இந்த மரணம் குறித்து திகைப்படைவதாக கூறிய முதல்வர் Blaine Higgs, தனது மாகாணத்தில் சுகாதாரப் பாதுகாப்பு நெருக்கடியில் இருப்பதாகவும், அதில் கட்டமைப்பு மாற்றங்கள் தேவை எனவும் தெரிவித்தார்.

புதிய சுகாதார அமைச்சராக Bruce Fitch நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுவரை காலமும் சுகாதார அமைச்சராக இருந்த Dorothy Shephard சமூக வளர்ச்சி அமைச்சரவைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

Related posts

Ontarioவில் மீண்டும் கல்வி ஊழியர்கள் வேலை நிறுத்தம்?

Lankathas Pathmanathan

பயங்கரவாதக் குழுவின் உறுப்பினர் என்ற சந்தேகத்தில் கனடியர் பிரித்தானியாவில் கைது

Lankathas Pathmanathan

கனேடிய தூதர் சீனாவில் இருந்து வெளியேற்றம்

Lankathas Pathmanathan

Leave a Comment