December 12, 2024
தேசியம்
செய்திகள்

COVID காரணமாக தேசிய போட்டியில் இருந்து விலகும் கனேடிய தடகள நட்சத்திரம்

கனேடிய தடகள நட்சத்திரமான Andre De Grasse COVID தொற்றின் காரணமாக தேசிய போட்டியில் இருந்து விலகுகிறார்.

இதன் காரணமாக , இந்த வாரம் நடைபெறும் கனடிய தடகள போட்டியை அவர் தவறவிடவுள்ளார்.

ஆறு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற De Grasse, கடந்த வாரம் Osloவில் 100 மீட்டர் ஓட்டத்தை 10.05 வினாடிகளில் ஓடி முடித்தார்.

British Colombiaவில் நடைபெறும் தேசிய போட்டியில் இருந்து விலகும் பல விளையாட்டு வீரர்களில் இவரும் ஒருவராவார்.

Related posts

கனடா மீது சீனா குற்றச்சாட்டு!

Gaya Raja

David Johnston பதவி விலகவேண்டும் என நாடாளுமன்றத்தில் பிரேரணை நிறைவேறியது

Lankathas Pathmanathan

Nova Scotiaவின் முதல் மொழியாக Mi’kmaw அதிகாரப்பூர்வமாக அங்கீகாரம்

Leave a Comment