December 12, 2024
தேசியம்
Ontario தேர்தல் 2022செய்திகள்

Doug Fordக்கு  எதிராக போராட்டம் நடத்திய  பெண் காவல்துறையினரால் கைது

Progressive Conservative கட்சி தலைவர் Doug Fordக்கு  எதிராக போராட்டம் நடத்திய  பெண் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

இவர் Hamilton சர்வதேச விமான நிலையத்தில் நிகழ்ந்த தேர்தல் பிரச்சார கூட்டத்திற்குள் அத்துமீறி நுழைந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அங்கு கைது செய்யப்பட்ட நபர் தானே என 33 வயதுடைய வழக்கறிஞர் Caryma Sa’d கூறுகிறார்.
Fordற்கு எதிர்ப்பு தெரிவிக்க தான் அங்கு செல்லவில்லை என கூறிய Sa’d,  PC கட்சியின் தேர்தல் பிரச்சார நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கான அழைப்பு தன்னிடம் இருந்ததாக கூறினார்
தன் மீதான குற்றச்சாட்டை  எதிர்த்துப் போராட இருப்பதாக அவர் கூறினார்

Related posts

Ontario மருத்துவமனைகளுக்கு அனுப்பப்படும் இராணுவத்தினர்!

Gaya Raja

67 ஆயிரம் Honda, Acura வாகனங்கள் மீள அழைப்பு

Lankathas Pathmanathan

சீனாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு கனேடியர்களும்  விடுதலை! 

Gaya Raja

Leave a Comment