தேசியம்
செய்திகள்

கருக்கலைப்பு அணுகல் திட்டங்களுக்கு $3.5 மில்லியன் நிதியுதவி

கருக்கலைப்பு அணுகல் திட்டங்களுக்கு கனடிய  அரசாங்கம் 3.5 மில்லியன் டொலர்களை வழங்குகிறது.
இரண்டு திட்டங்களுக்காக Liberal அரசாங்கம் 3.5 மில்லியன் டொலர்களை செலவழிக்கிறது.
மூன்று ஆண்டுகளில் 45 மில்லியன் டொலர்களை செலவழிக்க உறுதியளித்த கடந்த வருட வரவு செலவு திட்டத்தில் இருந்து இந்த நிதி வழங்கப்படுகின்றது.
கருக்கலைப்பு குறித்த சட்டப் போராட்டம் கனடாவில் வெற்றி பெற்றுள்ளதாக கூறிய சுகாதார அமைச்சர் Jean-Yves Duclos, அதன் ஒழுங்குமுறை கட்டமைப்பு வலுவாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

Related posts

Ontarioவில் குறைவடையும் எரிபொருளின் விலை

நிதி விடயத்தில் பொறுப்புடன் இருக்க வேண்டும்: பிரதமர் Trudeau

Lankathas Pathmanathan

கனடா இழிவான முறையில் செயல்படுகிறது: சீன அரசாங்கம் குற்றச்சாட்டு

Lankathas Pathmanathan

Leave a Comment