தேசியம்
செய்திகள்

கனடாவிற்கான ரஷ்ய தூதுவர் தவறான தகவல்களை பரப்பி வருகிறார்: அமைச்சர் Joly

கனடாவிற்கான ரஷ்ய தூதுவர் கனேடியர்களுக்கு தவறான தகவல்களை பரப்பி வருவதாக வெளியுறவு அமைச்சர் Mélanie Joly குற்றம் சாட்டினார்.
ஆனால் அவரை நாட்டை விட்டு வெளியேற்றும் திட்டம் எதுவும் இல்லை என Joly  கூறினார்.
கனடிய அரசாங்கத்திற்கும்  ரஷ்ய தூதுவருக்கும் இடையே அதிகரித்து வரும் கருத்து வேறுபாடு குறித்து அமைச்சர் Joly விவரித்தார்.
ரஷ்ய ஜனாதிபதியின்  போர் குறித்த  தவறான பிரச்சாரத்தை கனடாவிற்கான ரஷ்ய தூதுவர்  வெளியிடுவதாக Joly மேலும் கூறினார்.

Related posts

கனடாவுக்குப் பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு அமெரிக்கர்களுக்கு அறிவுறுத்தல்

Lankathas Pathmanathan

கனடாவில் சீனாவின் தலையீடு குறித்து CSIS கவனம் செலுத்துகிறது

Lankathas Pathmanathan

பாலஸ்தீனிய அரசை அங்கீகரிக்கும் முயற்சியில் கனடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள்?

Lankathas Pathmanathan

Leave a Comment